Pages

Monday, 3 September 2012

கார சட்னி



 
  • தேங்காய் துருவல் - 3/4 கப்
  • வரமிளகாய் - 6
  • சின்ன வெங்காயம் - 4
  • புளி - மிகச் சிறிய துண்டு(1/4 இன்ச்)
  • தக்காளி - 1
  • உப்பு - 1/2 ஸ்பூன்
  • தேங்காய் எண்ணை - 2 ஸ்பூன்

  • தேங்காய் எண்ணை தவிற மற்ற பொருட்களை ஒன்றாக மிக்சியில் நன்கு அரைத்துக் கொள்ளவும்
  • கடைசியாக தேங்காய் எண்ணை பச்சையாக கலந்து பரிமாறவும்

Note:

சுலபமான சுவையான காரசாரமான சட்னி.புளி மிகக் குறைவான அளவு தான் சேர்க்க வேண்டும் .உப்பும் உரைப்பும் சரியாக சேர்ப்பதில் தான் இதன் சுவையே.இட்லிக்கும் தோசைக்கும் அப்பத்துக்கும் சேர்த்து சாப்பிடலாம்

முளைகட்டிய பச்சைபயிறு கூட்டு



 
  • முளைகட்டிய பச்சைபயிறு - 200 கிராம்
  • பூசணிக்காய் - 200 கிராம்
  • உப்பு - 3/4 ஸ்பூன்
  • தேங்காய் துருவல் - 1/2 கப்
  • பச்சை மிளகாய் - 1 அல்லது 2
  • தேங்காய் எண்ணை - 2 ஸ்பூன்
  • கறிவேப்பிலை - சிறிது

  • முதலில் பயிறினை உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு குக்கரில் 1 விசில் விடவும்
  • ப்ரெஷர் அடங்கியதும் நறுக்கிய பூசணிக்காய் சேர்த்து கிளறி இன்னொரு விசில் விடவும்..
  • ப்ரெஷர் அடங்கியதும் திறந்து தேங்காய் மற்றும் பச்சை மிளகாய் அரைத்து ஊற்றி கிளறவும்.
  • ஒரு கொதி வந்ததும் பச்சை தேங்காய் எண்ணை மற்றும் கறிவேப்பிலை சேர்த்து கிளறி இறக்கவும்

Note:

பொதுவாகவே முளைகட்டிய பயிறில் பொரியல் அல்லது சாலட் தான் செய்வோம்...எளிமையான இந்த குறிப்பின் சுவை அருமையாக இருக்கும்

இறால் திக்கிடி



 
  • மாவு செய்ய
  • ============
  • வறுத்த இடியப்ப மாவு - 2 கப்
  • உப்பு - 3/4 ஸ்பூன்
  • ஜீரகத் தூள் - 1/2 ஸ்பூன்
  • சின்ன வெங்காயம் - 4
  • தேங்காய் துருவல் - 3/4 கப்
  • இறால் மசாலா செய்ய
  • ====================
  • இறால் - 1/2 கிலோ
  • வெங்காயம் - 4
  • இஞ்சி&பூண்டு விழுது - 1.5 ஸ்பூன்
  • தக்காளி - 1
  • மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
  • மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
  • சோம்பு தூள் - 1/4 ஸ்பூன்
  • கறிமசாலா தூள் - 1/2 ஸ்பூன்
  • மல்லி தழை நறுக்கியது - 3 ஸ்பூன்
  • கறிவேப்பிலை - சிறிது நறுக்கியது

  • முதலில் மாவு செய்ய சீரகம்,தேங்காய் மற்றும் சின்ன வெங்காயத்தை அரைத்து எடுத்து அரிசி மாவில் சேர்க்கவும்
  • தேவைக்கு உப்பும் கலந்து கொதித்த தண்ணீர் கலந்து இடியப்ப மாவு போல் திரட்டவும்
  • பின்பு அதனை பிரும்பிய வடிவில் குட்டி குட்டியாக உருட்டி எடுக்கவும்.அதிக நேரம் செலவிட முடியாவிட்டால் நீளமாக மாவை உருட்டி எடுத்து கத்தியால் வெட்டி வெட்டி எடுக்கவும்
  • பின்பு உருட்டிய மாவுகளை ஆவியில் 15 நிமிடம் வேகவைத்து எடுக்கவும்
  • பின்பு மசாலா செய்ய முதலில் பெரிய இறாலை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.சிறிது என்றால் அப்படியே சேர்க்கலாம்
  • பின்பு எண்ணை காயவைத்து வெங்காயத்தி நன்கு வதக்கவும்
  • பின்பு இஞ்சி பூண்டு சேர்த்து பச்சை வாசனை போனதும் தக்காளி மற்றும் இதர பொடிகள் சேர்த்து நன்கு வதக்கி தக்காளி உடையும் வரை வதக்கவும்
  • பின்பு மல்லி,கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்
  • பின்பு இறால்,தேவைக்கு உப்பு மற்றும் உருட்டிய மாவினை சேர்த்து வதக்கவும்
  • மசாலாவில் தண்ணீர் வற்றியிருந்தால் 1/4 கப் தண்ணீர் சேர்த்து கிளறி மூடி வைத்து விடவும்
  • 10 நிமிடம் மூடி வைத்து மசாலா மாவோடு கலந்தபின் தீயை அணைக்கவும்
  • சுவையான இறால் திக்கிடி ரெடி

Note:

விரும்பினால் பச்சை மிளகாய் சேர்த்துக் கொள்ளலாம்.சிறிய வகை இறாலில் செய்தால் சுவை அபாரமாக இருக்கும்.கேரளாவில் செம்மீன் பத்திரி,செம்மீன் பிடி என்று பல பெயர்களில் சொல்வார்கள்

பெப்பர் சிக்கன்



 
  • கோழி - 1 கிலோ
  • மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
  • மிளகாய் தூள் - 3/4 ஸ்பூன்
  • மல்லி தூள் - 1/2 ஸ்பூன்
  • சீரகத் தூள் - 1/4 ஸ்பூன்
  • உப்பு - 1 ஸ்பூன்
  • அரைக்க
  • =======
  • இஞ்சி - 2 இன்ச் துண்டு
  • பூண்டு - 6 பல்
  • சின்ன வெங்காயம் - 15
  • தாளிக்க
  • =========
  • தேங்காய் எண்ணை - 2 டேபிள்ஸ்பூன்
  • கறிவேப்பிலை - 3 தண்டு
  • மிளகு தூள் - 2 ஸ்பூன்

  • முதலில் கோழியில் கொடுத்துள்ள தூள்களை எல்லாம் கலந்து உப்பு சேர்த்து கலந்து வைக்கவும்
  • அரைக்கக் கொடுத்துள்ளவற்றை அரைத்து கோழியில் பிரட்டி 2 மணிநேரம் ஊறவிடவும்
  • பின்பு சிக்கனை வேகவிடவும்.மசாலா நன்கு பிரட்டி தண்ணீர் விட்டு பின்பு தண்ணீர் வற்றி ட்ரைய்யாக வந்து சிக்கன் வேந்ததும் சுமார் 30 நிமிடத்தில் தீயை அணைக்கவும்
  • தேங்காய் எண்ணையில் கறிவேப்பிலை தாளித்து சிக்கனில் கொட்டி மிளகு தூளை சிறிது அதிகமாக தூவி கலந்து விடவும்

Note:

இதன் சுவை அலாதியாக இருக்கும்.எண்ணை குறைவான மிகவும் சுலபமான குறிப்பும் கூட(கரம் மசாலா சேர்க்க வேண்டாம்).கைதேர்ந்த சமையல் நிபுணரிடம் கற்றுக் கொண்டது அதனால் தைரியமாக செய்து சுவைக்கலாம்.


Oil & Gas Govt. Jobs

Career at EPCC contractor Malaysia 2012
A leading and experienced EPCC contractor providing total solutions to meet the demands of itsclients in the areas of Oil & Gas, Petrochemicals & Gas Facilities and Industrial Plants, is looking for suitable qualified employees who is rightly motivated and who seeks challenging and exciting career to fill the following positions in Kuala Lumpur, Malaysia office

Piping Engineer
Requirements:

· Candidate must possess at least Degree in Mechanical or Material Engineering.

· Minimum 5 years of piping design experience in Oil & Gas, Petrochemical industries.

·Familiar with international codes and standard (especially ASME31.3, ASME, API, PTS, SHELL DEP, etc.)

· Good knowledge in preparation of engineering specifications and Job instructions for piping designs, insulation, painting etc.

·Good knowledge in Plant Layout Planning and Detailed Piping Design in view of Construction, Process Flow Scheme, Machinery Operation etc.

· Familiar with coordination work with Civil & Structural, Mechanical, Instrumentation and Electrical interfacing with regard to layout and piping design.

· Able to carry out site survey in order to gain required information and/or verification of existing plant documentation.

· Having previous experience in Greenfield, Brownfield and plant modification projects.

· Able to work in team and posses excellent interpersonal, communication and writing skills.

· Well verse with CAESAR II and AUTOCAD software.

· Experience in PDS / CADWORX 3D Cad would be added advantage.

· PC literate (MS Word, Excel, PowerPoint, and MS Project as a minimum).

· Good command in English (spoken and written).

Responsibilities:

· Establish standard and concept for the work to comply with job requirement.

· Responsible in pipe routing and equipment layout planning study.

· Responsible in engineering design works such as plot plan, key plan, Underground and Aboveground piping arrangement, construction isometric and pipe support detail drawing, field fabrication part, etc.

·Responsible to review information drawings such as civil information, nozzle orientation, vessel clip, instrument component information and process information (piping isometric for calculation of hydraulic delta-p, etc.)

· Review all internal design check (IDC) documents from all disciplines.

· Coordination work with Civil & Structural, Mechanical, Instrumentation and Electrical interfacing with regard to layout and piping design.

· Prepare project schedule and

· Liaise with clients and vendors for technical issues.

· Responsible in planning, scheduling, quality control of designated project to ensure that objective of the project are accomplished within the prescribed time frame and budget.

·  Assist construction and commissioning activities (Field/Site works).
 
Electrical Engineer
Requirements:

· Posses a Degree in Electrical Engineering.

· At least 5 years of working experience preferably in Oil & Gas industry.

· Capable to prepare electrical deliverables such as Single Line Diagram, Load Schedule, Motor Control Schedule, Cable Schedule, Cable routing drawing, Power and Control drawing, Area Classification drawing, grounding drawing, etc.

·Sufficient knowledge of International Codes & Standards in relation to Electrical Design.

· Able to undertake works in electrical design up to construction at site (supervision).

·Experience in Project Engineering, Preparation of Electrical Inquiry Documents and commercial/technical Bid Evaluation. MTO and Cost Estimation and Inter-Discipline coordination.

· Familiar with Electrical Equipments such as Transformers, HV & LV Switchgear, MCC, Motors, UPS, LCS, Communication equipments, etc.

· Able to perform Electrical calculation such as Cable sizing/Voltage Drop calculation, Short circuit study, etc.

· PC literate (MS Word, Excel & PowerPoint) and knowledge in Auto-Cad.

· Ability to work in team, possess excellent communication and interpersonal skills.


Responsibilities:
· Responsible for delivering Electrical design engineering work efficiently and in a timely manner during proposal and project delivery stage.
· Electrical Design & Engineering Work – to develop engineering design work based on requirements and to coordinate with other departments on the design work.
· Preparing pre-commissioning/commissioning procedure and assistance.
· Construction Assistance – to provide supervision at the construction site (depends on projects varies from few days to few months).
· Procurement Assistance – to provide data sheet to Procurement, prepare bid tabulation and conduct evaluation on vendors’ quotation.

Mechanical Engineer
 
Requirements:


· Posses a Degree in Mechanical Engineering from a recognized university.

· Min 5 to 8 years of design experience in the Oil & Gas industry.

· Knowledgeable in API, ASME codes and sound experience in handling Rotating machineries such as Pumps, Gas Compressors and Turbines.

· Able to do inter-discipline co-ordination and possess good communication skills with clients and sub-contractor.

· PC literate (MS Word / Excel, PowerPoint and AutoCAD)

· Independent, self-motivated individual with good communication and interpersonal skills.


Responsibilities:


· Rotating Equipment Engineer shall execute EPC projects in mechanical department, with responsibilities of preparing job execution plan, machinery specifications, data sheet for vendor inquiry, requisitions, vendor technical evaluation reports, check/review/clarify vendor’s bids, vendor’s documents and P&ID related to rotary machinery.

· The position is also responsible for controlling quality, cost, engineering schedule and work hours, and coordinating with clients/other engineering departments/engineering subcontractors/vendors.
· The position is also responsible to instruct and coordinates with subordinates and other discipline engineers.
Instrument Engineer

Requirements:

·   Candidates must posses at least a Degree in ElectronicsInstrumentation or Chemical Engineering background.
·   Minimum 5 years experience with at least 3 years of engineering design experience in Oil & Gasand Petrochemical industries.
·   Experienced in handling rejuvenation and revamp project.
·   Familiar with international codes and standard (especially IEC, ISA, etc.)
·   Able to carry out site survey in order to gain required information and/or verification of existing plant documentation.
·   Experienced in Instrument installation or commissioning.
·   Knowledge with SPI INTOOLS software.
·   Good command in Malay and English (spoken and written).
·   Able to work in team and posses excellent interpersonal and communication skills.


Responsibilities:


· Responsible for delivering instrument engineering design work efficiently and in a timely manner during proposal and project delivery stage.

·  Preparation of instrument datasheet, instrument list, I/O list.

·  Preparation of instrument sizing for flow element and valves.

·  Familiar with IPF methodology and implementation.

·  Control system such as DCS (Honeywell), ESD PLC, mechanical equipment package control system PLC and relay base system.

·  Preparation of loop drawings, interlock logic diagram.

·  Preparation of cable schedule, cable connection list, junction box schedule, etc.

·  Preparation of typical installation drawing, instrumentation hook-up drawings.

·  Preparation of construction drawings such as instrument plot plan, wiring layout, etc.

·  Preparation of Material Take-off for installations.


Process Engineer
Requirements:

· Bachelor Degree in Chemical Engineering
· Priority for candidates with 3-4 years process engineering experience in Oil & Gas and Petrochemical fields
· Fluent in English and Bahasa Malaysia
· Willing to travel and station at site
· Willing to work for long hours
· Knowledge in AUTOCAD is a plus
· PC literate (MS Office)
· Good interpersonal, communication, writing and presentation skills.
· Familiarity with API and Petronas Standards.
· Process Simulation Experience in PRO II.
· Posses key skills such as Flexibility, Team Work, Problem Solving and Good Communication. 
·  Member of professional body is an advantage.
 
Responsibilities:

· Involve in various engineering stage such as Basic and Detail Engineering.
· Participate in  ITB study and prepare bid specifications
· Preparation Process Drawings such as  Process Flow Shem,  Piping & Instrumentation 
Diagram and other deliverables
· Support precommissioning and commissioning activity
· Interface with other internal disciplines such as Mechanical, Piping, Instrument
· Accountable for success completion of assigned engineering tasks
· Interface with clients and vendor to define project scope
· Participation in Client, Vendor and Internal meetings.
· Able to resolve technical issues

Interested candidates are invited to send e-mail their resume giving full personal details, educational qualification, working experience, present and expected salary, together with recent passport size photograph and indicate the position applied for on the subject to:-


Career at Kuwait Oil Company in KL 2012
We wish to inform you that our Client KOC (Kuwait Oil Company) is going to have an interview campaign at Malaysia  in the last week of  September 2012, KOC wish to recruit following Oil Exploration professionals.
 
Kindly let us know your availability  for this interview so we can start further communication.
 
Your earlier response would be highly appreciable !
 
 NEW OPENINGS WITH KOC
S.No.
Job Title / New Positions
Years of Experience
S.No.
Job Title / New Positions
Years of Experience
1
Senior Petroleum Engineer
Min 10 Years
9
Petroleum Engineer
Min 8 Years
2
Senior  Reservoir Engineer
Min 10 Years
10
Petrophysicists
Min 8 Years
3
Senior Planning Engineer
Min 10 Years
11
 Geologist
Min 8 Years
4
Senior Engineer Projects
Min 10 Years
12
Geophysicists
Min 8 Years
5
Senior Petrophysicist
Min 10 Years
13
Earth Scientists
Min 8 Years
6
Senior Geologist
Min 10 Years
14
Interpreter Geophysicists
Min 8 Years
7
Senior Geophysicists
Min 10 Years
15
Interpreter Geologist
Min 8 Years
8
Reservoir Engineer
Min 8 Years
16
Marine Pilot
Min 8 Years
 
Note: Ticket will be provided by KOC to those candidates staying surrounding Country of Malaysian
 
Thanks and Regards
 
MOHAMMAD IMRAN WARSI
Executive  - Recruitment & Executive Search
Oil & Gas Energy
Jerry Varghese Global
20th floor, Tiffany Tower
W2 – Jumeirah Lakes Towers
P.O. Box: 23343, Dubai, UAE.
É +971 4-4550487 (DIR) |  Ê : +971 4-4298461 Cell # +97-150-1904576


Career Major Oil & Gas Client in UAE and ADNOC Subsidiaries

Kindly be advised that currently we have the following vacancies for one of our Major Oil & Gas Client in UAE and ADNOC Subsidiaries. Please find the attached job descriptions for your review and kindly confirm if you are interested. If so, please send us your updated CV to enable us to proceed with the submission.
 
 
Position
1.     
Interface Engineer (Process)
2.     
Interface Engineer (Project)
3.     
Interface Engineer (Commissioning)
4.     
Mechanical Piping Engineer
5.     
Rotating Machinery Engineer
 
Moreover, we would highly appreciate if you can spread these vacancies to any of your Friends / Colleagues or former colleagues who might be interested to apply and please ask them to send their CVs to my email addressjammierose.manuzon@idcmps.ae & upload their CV in http://www.idcman.com/. Thank you so much and looking forward to hear from you and from friend’s coon.