Pages

Monday, 3 September 2012

முளைகட்டிய பச்சைபயிறு கூட்டு



 
  • முளைகட்டிய பச்சைபயிறு - 200 கிராம்
  • பூசணிக்காய் - 200 கிராம்
  • உப்பு - 3/4 ஸ்பூன்
  • தேங்காய் துருவல் - 1/2 கப்
  • பச்சை மிளகாய் - 1 அல்லது 2
  • தேங்காய் எண்ணை - 2 ஸ்பூன்
  • கறிவேப்பிலை - சிறிது

  • முதலில் பயிறினை உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு குக்கரில் 1 விசில் விடவும்
  • ப்ரெஷர் அடங்கியதும் நறுக்கிய பூசணிக்காய் சேர்த்து கிளறி இன்னொரு விசில் விடவும்..
  • ப்ரெஷர் அடங்கியதும் திறந்து தேங்காய் மற்றும் பச்சை மிளகாய் அரைத்து ஊற்றி கிளறவும்.
  • ஒரு கொதி வந்ததும் பச்சை தேங்காய் எண்ணை மற்றும் கறிவேப்பிலை சேர்த்து கிளறி இறக்கவும்

Note:

பொதுவாகவே முளைகட்டிய பயிறில் பொரியல் அல்லது சாலட் தான் செய்வோம்...எளிமையான இந்த குறிப்பின் சுவை அருமையாக இருக்கும்

0 comments:

Post a Comment