Pages

Saturday, 30 June 2012

கால்களை பராமரிப்பது எப்படி?


இப்போது கால்களுக்கான பாராமரிப்பையும், பெடிக்யூர் பற்றியும் பார்ப்போம். கால்களில் அனைவருக்கும் வரும் பெரிய தொல்லையே வெடிப்புகள்தான். பித்தவெடிப்புன்னு நாம சொன்னா வெளிநாட்டில் ஸ்கின் ட்ரையாகறதாலதான் வருதுன்னு சொல்றாங்க. எதுவாக இருந்தாலும் இது போக்க முடியாத விஷயமில்லை. வீட்டில் செருப்பு அணிய பிடிக்காதவர்கள், அதிக எடை உள்ளவர்கள், ட்ரை ஸ்கின் உள்ளவர்கள், அதிக அழுக்கான இடங்களில் நடப்பவர்கள், தோட்டவேலை செய்பவர்கள் என்று எல்லாருக்குமே இது பொது சொத்தாக இருக்கிறது.
pedicureமுதலில் இந்த வெடிப்புகளை எப்படி நீக்குவது என்பதை பார்க்கலாம். ரெகுலரான பெடிக்யூர் மிக அவசியம். பெடிக்யூர் ஆரம்பிக்கும் முன்பே எப்போதும் கால் நகங்களை ஷேப் செய்து விடுவது நல்லது. நம் ஊரில் பலரும் ஒட்ட வெட்டிவிடுவதுதான் வழி வழியாக செய்வது. ஆனால் காலில் நகங்கள் வளர்த்தால் அழகாக இருக்கும். காலில் நகங்கள் வளர்க்கும்போது எப்போதும் ஸ்கொயர் ஷேப்பையே கடைபிடித்தால் நன்றாக இருக்கும். என்னடா இது மெனிக்யூர், பெடிக்யூர்னு அலுத்துக்கிட்டால் இது அந்த காலத்திலிருந்து எல்லாரும் தினமுமே செஞ்சுட்டு இருந்த விஷயங்கள்னு சொன்னா ஆச்சரியமாதான் இருக்கும்.
பீர்க்கை நாறிலிருந்து, ப்யூமிஸ் ஸ்டோன் வரை பாட்டி காலங்களிலிருந்து ஸ்க்ரப் செய்யவென்றே உபயோகப்படுத்தியிருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால், அந்த காலத்து பாத்ரூம்களில் கால்களை தேய்க்கவென்றே சின்னதாக சொர சொரப்பான கல் வைத்து கட்டியிருப்பார்கள். இந்த கல்லிற்கு பதிலாக நாம ஸ்க்ரப்பர் உபயோகிக்கிறோம். அவ்வளவே. கால்களுக்கு இப்படி ரெகுலரான ஸ்க்ரப்பிங், மாய்ச்சுரைசிங் (அந்த காலத்தில் தேங்காய் எண்ணெய்) செய்வதன் மூலம் பித்த வெடிப்புகளை நீக்கிவிடலாம்.
முதலில் நெயில் பாலீஷை ரிமூவ் செய்து, நகங்களை வெட்டி, பைல் செய்துக் கொள்ள வேண்டும். கால்கள் அதிக நேரம் தண்ணீரில் ஊறினால்தான் ஸ்க்ரப்பிங் செய்வது எளிது. கடினமான தோல்களை எளிதில் நீக்கலாம். அந்த காலம் போல இப்போது நம்மால அதிக நேரம் செலவழித்து, துணியெல்லாம் துவைத்துப் பிறகு குளிப்பதற்கு நேரம் இல்லை. அவசியமும் இல்லை. அதனால் கால்கள் நெடுநேரம் தண்ணீரில் ஊறுவதற்கு வாய்ப்பில்லை. இதற்கு மாற்றாகத்தான் பெடிக்யூர் என்ற பெயரில் கால்களை நெடுநேரம் சுடுதண்ணீரில் ஊறவைத்து பிறகு தேய்க்கிறார்கள். அதனால் வீட்டிலேயே பெடிக்யூர் செய்ய நினைப்பவர்கள், அதற்காக தலைகுளிக்கும் நாளை தேர்ந்தெடுத்தால் நல்லது. நாம் குளித்துமுடிக்கும்போது நமது கால்கள் தண்ணீரில் நன்றாக ஊறியிருக்கும். சளித் தொந்தரவு, சைனஸ் உள்ளவர்கள் ஒரு பக்கெட் சுடு தண்ணீரில் லிக்விட் சோப் ஊற்றி அதில் கால்களை ஊறவைக்கலாம்.
pedicureகால்களை தேய்க்கவென்றே கடைகளில் ஸ்டீலில் செய்த கைப்பிடி உள்ள Foot Scrubber விற்கிறார்கள். இதனைக் கொண்டு இறந்த செல்களையும், வெடிப்புகளையும் எளிதாக நீக்கலாம். எங்கெங்கு வெடிப்பு, அழுக்கு இருக்கிறதோ, அங்கேயெல்லாம் இந்த ஸ்க்ரப்பரால் நன்றாக ஸ்க்ரப் செய்யுங்கள். அதிக வெடிப்பு உள்ளவர்களுக்கு இதுவே சிறந்தது. மற்றவர்கள் Pumice Stone உபயோகிக்கலாம். Pedi Egg என்று உள்ளதையும் கூட ஸ்க்ரப் செய்ய உபயோகிக்கலாம். ஆனால் ஈரமான கால்களுக்கு சரிவராது.
மிகவும் கடினமாக அங்கங்கே முடிச்சு போல சிலருக்கு ஸ்கின் கடினத்தன்மையுடன் இருக்கும். இவர்கள் நான் மெனிக்யூரில் சொன்ன Corn Blade வாங்கி அதனைக் கொண்டு அந்த தோல்களை சீவிவிடலாம். பிறகு பெடிக்யூர் கிட் அல்லது நெயில் கட்டரிலேயே (கொக்கிபோன்று வளைந்திருக்கும், முனை கொஞ்சம் ஷார்ப்பாக இருக்கும்) உள்ள அட்டாச்மெண்ட் கொண்டு நக இடுக்குகளில் உள்ள அழுக்கினை நீக்க வேண்டும். பிறகு கால்களில் சோப் தேய்த்து, கால்தேய்க்க வென்றே பிரஷ்கள் கடைகளில் விற்கும் பிரஷினைக் கொண்டு நன்றாக தேய்க்க வேண்டும். இப்போது கால்களை நன்றாக துடைத்துவிட்டு, மாய்ச்சுரைசிங் க்ரீமை கால், விரல் இடுக்கு என்று எல்லா இடங்களிலும் மசாஜ் செய்வது போல் தடவுங்கள். பிறகு கால்கள் உலர்ந்ததும், கைகளுக்கு சொன்ன அதே முறையில் நெயில் பாலீஷ் போடுங்கள். அவ்வளவே பெடிக்யூர்.
pedicureகால்களில் அதிகமான வெடிப்பு உள்ளவர்கள் , வெடிப்பு நீக்க ஆயிண்மெண்ட் உபயோகிக்கும்போது, இரவு தூங்கும்போது நன்றாக கால் வெடிப்புகளில் அந்த மருந்துகளை தடவி, ஒரு சாக்ஸ் அணிந்துக் கொண்டு உறங்க சென்றால் சிறந்த பலன் கிடைக்கும். இல்லாவிட்டால் தேய்க்கும் அத்தனை மருந்தும் படுக்கையில் பட்டு பாழாவதோடு, கால்கள் சரியாகவும் நாளாகும். கை, கால்களின் பராமரிப்பினை மாதம் இரண்டு முறை செய்து கொண்டால் போதும். எப்போதும் அழகான தோற்றத்தில் இருக்க முகம் மட்டுமல்ல, கை கால்களும் நல்ல பராமரிப்பில் இருப்பது அவசியம்.
உடைகளும் கூட கை, கால்களின் ஷேப்பினை பொருத்துதான் தேர்ந்தெடுக்க வேண்டும். கை குண்டாக இருப்பவர்கள் ஸ்லீவ் லெஸ்ஸை தவிர்ப்பதும், கால் மிக குண்டாக அல்லது மிக ஒல்லியா இருப்பவர்கள் மினி ஸ்கர்ட்டை தவிர்ப்பதும் நல்லது. கால்களில் நிற வேறுபாடு அல்லது அதிகமான கரும்புள்ளி இருப்பவர்கள் ஸ்கர்ட் அணியும்போது ஸ்டாக்கிங் போட்டுக் கொண்டால் கால்களின் குறைபாடு தெரியாது. ஸ்டாக்கிங் பிடிக்காவிட்டால் ஸ்ப்ரே பவுண்டேஷனும் கூட உபயோகிக்கலாம். கைகளுக்கும் கூட நிற வேறுபாடு இருந்தால் ஸ்ப்ரே பவுண்டேஷன் அல்லது சாதாரண பவுண்டேஷன் உபயோகிக்கலாம். அதிக நேரம் தரையில் உட்கார நேர்ந்தால் கால் முட்டி தரையில் படாமல் துணியினை விரித்து அதில் உட்காரலாம். இதனால் நிறம் மாறாமல் இருக்கும். கைகளை மேஜையில் வைத்துக் கொண்டு நெடுநேரம் கம்ப்யூட்டர் முன்பு இருப்பது கூட கை முட்டியின் நிறத்தை பாதிக்கும். இதனைப் போக்க ஆலிவ் பட்டர் அல்லது கோக்கோ பட்டரை தினமும் தடவலாம். நல்ல பலன் இருக்கும்.
pedicureகால்கள் குட்டையாக இருப்பவர்கள் லாங்க் ஸ்கர்ட் போடலாம் அல்லது புடவை கட்டும்போது நல்ல இறக்கமாக கட்டலாம். இது கால்களின் உயரத்தை அதிகமாக்கி காட்டும். கால்களுக்கு செருப்பினை தேர்ந்தெடுக்கும்போதும் மிகுந்த கவனம் தேவை. அதிகமான உயரமுள்ள செருப்புகள் அணிய விருப்பமுள்ளவர்கள், அணியும் நேரத்தையாவது குறைந்த நேரமே இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். பென்சில் ஹீல்ஸ் உபயோகிக்கும் முன்பு நமது கால்கள் நம் எடையை நன்கு பாலன்ஸ் செய்கிறதா என்று பார்த்துவிட்டு வாங்குங்கள். ஜாகிங், வாக்கிங் செய்ய நல்ல தரமான ஷூக்களையே வாங்குங்கள். செருப்புகள் அணிந்து வாக்கிங் போவதைக் காட்டிலும், ஷூ அணிவதால் பாடி பாலன்ஸ் நன்கு இருக்கும். காற்றோட்டமுள்ள ஷூக்கள் அணிவது கால் தொற்றுநோய்களைத் தடுக்கும். ஜிம்முக்கு செல்லும் பழக்கமுள்ளவர்கள் எக்காரணம் கொண்டும் அங்கே குளிக்கும்போது பாத்ரூம் ஸ்லிப்பர் இல்லாமல் குளிக்காதீர்கள். அதிகமாக தொற்று நோய் பரவும் இடங்கள் இவை. இப்படி கை,கால்களை கவனித்துக் கொண்டால் அழகாக மட்டுமல்ல, ஆரோக்கியமாகவும் இருக்கலாம். அடுத்த உறுப்பினைப் பற்றி வரும் பதிவில் பார்க்கலாம்.

கவிதை


மழை........!
பூமிப் பெண்ணிற்கு,
வானம் அனுப்பும் காதல் கவிதை! - மழை




அப்பா.....
அன்பை வெளிக்காட்டாவிட்டாலும் - உலகிலேயே,
ஆழமான நேசம் கொண்ட ஒரு இதயம்! - அப்பா


துடிக்கிறேன் நான்
என் இதயம் தொலைத்த குற்றத்துக்காக எனை கைது செய்வாயா நீ...
உன் இதயக் கூட்டில் தனிமையில் சிறை இருக்க துடிக்கும் பறவையாய் நான் !!


விந்தை காதல்
உன் ஒரு நொடி பார்வைக்காக தவமிருந்த என் கண்கள்
என் மேல் உன் பார்வை பட்டதும் ஒளிந்து கொண்டதேனோ??
உன் மேல் உள்ள காதலை சொல்ல துடித்த என் இதழ்கள்
என் மேல் உள்ள உன் காதலை சொன்னதும் மவுனித்ததேனோ??


பீட்ரூட் பீஸ் பிரியாணி


 

  • பாஸ்மதி அரிசி-1 கப்
  • பீட்ரூட்-2
  • பச்சை பட்டாணி-கால் கப்,
  • வெங்காயம் -1
  • தக்காளி-1
  • இஞ்சி பூண்டு விழுது-1டீஸ்பூன்
  • பட்டை,கிராம்பு,ஏலம் -தலா இரண்டு
  • சோம்பு-1டீஸ்பூன்
  • பிரியாணி இலை-1
  • பிரியாணி மசாலாத்தூள்-1டீஸ்பூன்
  • பச்சை மிளகாய்-1
  • புதினா-ஒரு கைப்பிடி
  • கொத்தமல்லித்தழை-1 கைப்பிடி
  • கறிவேப்பிலை-1 கீற்று
  • மோர்-கால் கப்,
  • நெய்யில் வறுத்த முந்திரி-10
  • உப்பு-தேவைக்கு
  • எண்ணை-1டேபிள்ஸ்பூன்

  • அரிசியை கழுவி 1 1/2 கப் நீரில் ஊறவைக்கவும்.
  • பீட்ரூட்டை துருவி கொள்ளவும்
  • வெங்காயம், தக்காளியை நீளமாக நறுக்கி கொள்ளவும்
  • குக்கரில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணை விட்டு பட்டை,கிராம்பு,சோம்பு
  • பிரியாணி இலையை போட்டு வதக்கவும்
  • வெங்காயம் போட்டு வதக்கவும்
  • வதங்கியதும் ,பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
  • இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும்
  • தக்காளியை போட்டு வதக்கவும்
  • பச்சை பட்டாணியை போட்டு வதக்கவும்
  • பின் பீட்ரூட் துருவலை போட்டு வதக்கவும்
  • பின் புதினா,கொத்தமல்லி இலைகளை போட்டு வதக்கி,மசாலாப்பொடியையும் மோரும் சேர்த்து வதக்கவும்.
  • பின் அரிசி ஊறிய நீர் விட்டு கொதிக்கவிடவும்..
  • கொதிக்கும் நீரில் அரிசியை சேர்த்து குறைவான தீயில் குக்கரை மூடி ஒரு விசில் விட்டு எடுக்கவும்
  • ரெடியான பிரியாணியில் நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து அலங்கரித்து பரிமாறவும்

Note:

காரத்திற்கேற்ப மிளகாயின் அளவை கூட்டி கொள்ளலாம் விரும்பினால் மோருக்கு பதில் ஒரு டேபிள்ஸ்பூன் தயிர் அல்லது 1டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்க்கலாம்... குழந்தைகள் லஞ்ச்பாக்ஸ்க்கு ஏற்ற இந்த பிரியாணியை,பொரித்த அப்பளம் அல்லது வத்தல் வைத்து கொடுக்கலாம்

Today's 700 Cake Recipes - 4


STRAWBERRY CAKE

1/2 c. oil

1/2 c. water (or milk)

1 pkg. strawberry Jello

1 c. frozen strawberries, thawed

1 c. nuts, chopped

3 tbsp. flour

4 eggs

1 box strawberry cake mix or white cake mix

Topping

v      Mix Jello with cake mix and flour, then add oil, water, strawberries and eggs, one at a time.
v      Pour into a 9 x 13 inch pan lined with wax paper and greased.
v      Bake for about 35 minutes at 325 degrees.

TOPPING:

1 box confectioners sugar

1/2 c. strawberries

1 stick margarine, softened

1/2 c. pecans, chopped

v      Mix soft margarine and sugar well.
v      Add pecans and strawberries until right
v      consistency to spread over cake.
v      Can use 3 cake pans


LIGHT AS AIR ORANGE CAKE

2 1/2 c. sifted cake flour

1 tsp. salt

1/3 c. vegetable oil

3 tbsp. grated orange rind*

5 egg whites

1 tbsp. baking powder

1 1/3 c. sugar, divided

3 egg yolks, beaten

3/4 c. orange juice*

1/2 tsp. cream of tartar

Fresh Orange Glaze

v      Combine flour, baking powder, salt and 2/3 cup sugar in a mixing bowl.
v      Make a well in center; add oil, egg yolks, orange rind and orange juice.
v      Beat at high speed of an electric mixer about 5 minutes or until smooth.
v      Beat egg whites (at room temperature) and cream of tartar in a large mixing bowl until soft peaks form.
v      Add remaining 2/3 cup sugar, 2 tablespoons at a time, beating until stiff peaks form.
v      Pour egg yolk mixture in a thin, steady stream over entire surface of egg whites and gently fold whites into mixture.
v      Pour batter into an ungreased 10 inch tube pan, spreading evenly with a spatula.
v      Bake at 325 degrees for 1 hour or until cake springs back when lightly touched.
v      Invert pan; cool 40 minutes. Loosen cake from sides of pan using a narrow metal spatula; remove from pan.
v      Place cake on cake plate; drizzle top with Fresh Orange Glaze.
v      Yield 1 (10 inch) cake.
v      *May substitute lemon juice and rind for orange if desired.

FRESH ORANGE GLAZE:

3 c. powdered sugar, sifted

1/8 tsp. salt

2 1/4 tsp. grated orange rind

1/4 tsp. orange extract

3 1/2 to 4 tbsp. orange juice

v      Combine all ingredients; stir until smooth. Yield about 1 1/4 cups


CHOCOLATE PRALINE LAYER CAKE

CAKE:

1/2 c. butter or margarine

1/4 c. whipping cream

1 c. brown sugar, firmly packed

3/4 c. pecans, chopped coarse

1 pkg. Pillsbury Devil's Food cake mix

1 1/4 c. water

1/3 c. oil

3 eggs

TOPPING:

1 3/4 c. whipping cream

1/4 c. powdered sugar

1/4 tsp. vanilla

Whole pecans, if desired

Chocolate curls, if desired

v      Heat oven to 325 degrees.
v      In small heavy saucepan, combine butter, 1/4 cup whipping cream and brown sugar.
v      Cook over low heat just until butter is melted, stirring occasionally.
v      Pour into 2 (8 or 9 inch) round cake pans; sprinkle evenly with chopped pecans.
v      In large bowl, combine cake mix, water, oil and eggs at low speed until moistened; beat at highest speed for 2 minutes.
v      Carefully spoon batter over pecan mixture.
v      Bake at 325 degrees for 35 to 45 minutes or until cake springs back when touched lightly in center.
v      Cool 5 minutes. Remove from pans and cool completely.
v      In small bowl, beat 1 3/4 cups whipping cream until soft peaks form.
v      Blend in powdered sugar and vanilla; beat until stiff peaks form.
v      To assemble cake, place 1 layer on serving plate, praline side up; spread 1/2 of topping over first layer.
v      Top with second layer, praline side up; spread with remaining whipping cream.
v      Garnish with whole pecans and/or chocolate curls.
v      Store in refrigerator. Serves up to 12.
v      High altitude over 3,500 feet; add 2 tablespoons flour to dry cake mix.
v      Increase water to 1 1/3 cups.
v      Bake at 350 degrees for 30 to 35 minutes.
v      Remove immediately from pans


HUMMINGBIRD CAKE

3 c. all-purpose flour

1/2 tsp. salt

1 tsp. ground cinnamon

3/4 c. vegetable oil

1 (8 oz.) can crushed pineapple, undrained

1 tsp. baking soda

Cream cheese frosting

2 c. sugar

3 eggs, beaten

1 1/2 tsp. vanilla

1 c. pecans, chopped

1 3/4 c. mashed bananas

1/2 c. pecans, chopped

v      Combine first 5 ingredients in a large bowl.
v      Add eggs and oil, stirring until dry ingredients are moistened.
v      DO NOT BEAT! Stir in vanilla, pineapple, 1 cup pecans and bananas.
v      Pour batter into 3 greased and floured 9 inch cake pans.
v      Bake at 350 degrees for 23 to 28 minutes or until wooden pick inserted in center comes out clean.
v      Cool in pans 10 minutes; remove from pans and let cool completely on wire racks.

CREAM CHEESE FROSTING:

1/2 c. butter or margarine, softened

1 (16 oz.) pkg. powdered sugar, sifted

1 (8 oz.) pkg. cream cheese, softened

1 tsp. vanilla

v      Cream butter (or margarine) and softened cream cheese.
v      Gradually add powdered sugar; beat until light and fluffy.
v      Stir in vanilla.
v      Add 1/2 cup pecans to frosting, if desired or sprinkle over top of cake.
v      Spread frosting between and on top and sides of cake.


CREAM CHEESE POUNDCAKE

3 sticks butter, softened

1 (8 oz.) pkg. cream cheese, softened

3 c. sugar

1 1/2 tsp. vanilla

3 c. plain all-purpose flour

6 eggs

Dash of salt

v      Cream butter, cream cheese and sugar (add sugar slowly). Add salt and vanilla.
v      Add eggs, one at a time, spooning in flour alternately. Blend well.
v      Bake in greased and floured tube pan (or two loaf pans) at 325 degrees for 1 1/2 to 1 3/4 hours (depending on your oven).
v      If top of cake starts to get too brown, cover loosely with foil until cake is done.
v      This cake freezes well.


MELT IN YOUR MOUTH SOUR CREAM POUND CAKE

3 c. pre-sifted Swans Down cake flour

1 c. real butter

6 lg. eggs

1 tsp. vanilla

1/4 tsp. baking soda

3 c. sugar

1 c. sour cream

1 tsp. lemon extract

v      Preheat oven to 325 degrees. Grease and cake flour tube pan or 2 (8 inch loaf pans.
v      Cream butter and sugar. Add eggs one at a time.
v      Add sour cream, lemon extract flavoring and vanilla.
v      Sift flour and soda together and add 1/2 cup at a time.
v      Pour into prepared pans(s) and bake at 325 degrees for 1 1/2 hours.


POUND CAKE

2 sticks margarine

3 c. sugar

3 c. flour

1 c. milk

1/2 c. Crisco shortening

5 eggs

1 tsp. salt

2 tbsp. vanilla

v      Cream margarine, Crisco and sugar well. Add eggs, one at a time, beating between each.
v      Alternately add (flour and salt) and (milk and vanilla).
v      Grease tube pan.
v      Put in cold oven at 325 degrees for at least 1 hour and 15 minutes.
v      Test for doneness.
v      Top with hot peaches, (Drain juice and thicken with a little cornstarch in cold water.
v      Add cinnamon and ginger to taste.
v      Add peaches and heat) or frozen raspberries and juice.


MAMA'S POUND CAKE

3 sticks real butter

3 c. sugar

3 c. plain flour

1 (8 oz.) cream cheese

6 lg. eggs

2 tsp. vanilla

v      Cream butter and cream cheese. Add sugar. Beat until fluffy.
v      Add vanilla and eggs (1 at a time). Stir in flour.
v      Turn into well greased and floured tube pan.
v      Bake at 325 degrees for 1 1/2 hours


MANDARIN ORANGE CAKE

2 c. flour

2 eggs

2 tsp. soda

2 c. sugar

1 tsp. vanilla

1 tsp. salt

2 c. mandarin oranges, drained

No shortening in this cake

v      Combine all ingredients in mixer bowl and beat with mixer until well blended.
v      Pour into greased 9 x 13 inch pan. Bake at 350 degrees for 35 minutes.

GLAZE:

1 1/2 c. brown sugar

6 tbsp. butter

6 tbsp. milk



·         Combine in saucepan and boil 3 minutes.
·         Poke holes in hot cake with toothpick and ladle the hot glaze onto the cake.

APPLE CAKE

3 c. flour, sifted

1 tsp. soda

3 tsp. cinnamon

1 1/2 tsp. nutmeg

1 3/4 c. raw honey

3 eggs

1 c. vegetable oil

1/4 c. orange juice

2 1/2 c. grated apple

1 1/2 c. walnuts, chopped

Raisins as desired

·         Sift together dry ingredients.
·         Add honey, eggs, oil and juice; mix well.
·         Fold in apples, nuts and raisins.
·         Spoon into greased and floured angel food cake tube pan and bake at 325 degrees for 1 1/2 hours or until top springs back when lightly pressed.
·         Serve with a dollop of whipped cream or plain.


LEMON CAKE

CAKE:

1 pkg. lemon cake mix

1 pkg. lemon instant pudding

3/4 c. water

3/4 c. vegetable oil

4 eggs

FROSTING:

2 c. powdered sugar

2 tbsp. water

2 tbsp. oleo

1/3 c. lemon juice

v      Mix cake ingredients well and bake in 9 x 13 inch pan according to package directions.
v      After taking cake out of oven, pierce with fork lots of times.
v      Pour mixed frosting over hot cake slowly.
v      Don't oil sides of pan so cake won't pull away.


LEMON CHEESE CAKE

1 1/2 pkgs. graham crackers

1 stick oleo, melted

1 (6 oz.) pkg. lemon Jello

3 tbsp. lemon juice

1 (8 oz.) pkg. cream cheese

3/4 c. vanilla

1 can chilled milnot

v      Mix graham crackers and oleo together. Press 3/4 into 9 x 13 inch pan.
v      Save rest for topping. Cream together cheese, sugar and vanilla.
v      Add pineapple. Add into hot Jello and mix well.
v      Whip chilled milnot until stiff and pour into Jello and cheese mix; turn and fold until well blended.
v      Sprinkle remaining graham crackers on top.
v      Chill until ready to serve.


LEMON PUDDING CAKE

1 yellow cake mix

1 sm. pkg. instant lemon pudding

4 eggs

1/3 c. oil

1 c. plus 2 tbsp. water

v      Mix above ingredients for 4 minutes. Grease and flour a 9 x 13 inch pan.
v      Bake for 40 minutes at 350 degrees.
v      Mix one small can lemonade concentrate and 2 1/2 cups powdered sugar.
v      Make holes in cake with fork all over.
v      Pour this mixture
v      over cake and place back in oven for 5 minutes.
v      Cool and serve.


STRAWBERRY CAKE

1 white cake mix

1 pkg. strawberry Jello

4 eggs

3/4 c. oil

1 pkg. frozen strawberries, thawed

1/4 c. water

Save 1/4 cup of strawberries for glaze. Mix and bake at 325 degrees for 1
hour.

GLAZE:

1 c. powdered sugar

1/4 c. strawberries

v  Mix and frost while warm.


PECAN FILLED ANGEL CAKE

1 (10 inch) angel food cake

1 qt. butter pecan ice cream, softened

1 c. heavy cream

1/4 c. sugar

1/3 c. toasted pecans, chopped

v  Place cake on board or heavy foil.
v  With electric knife, slice a layer of cake about 1 inch from top; set aside.
v  Make a hollow in cake by cutting down into it 1 inch from the outer edge and 1 inch from the middle hole, leaving a substantial 1-inch base on bottom of cake.
v  Remove excess cake to form a cavity.
v  Spoon ice cream into cavity in cake; replace top of cake and press down against ice cream.
v  Wrap cake in foil and freeze until firm but not hard (about 2 hours).
v  Whip cream until soft peaks form. Add sugar, whipping until stiff
v  Frost top and sides of cake with sweetened whipped cream.
v  Garnish with pecans.
v  Freeze for at least 1/2 hour longer.
v  Cut into wedges with electric knife.


CARROT CAKE

1 1/2 c. corn oil

2 c. sugar

3 eggs

1 (8 oz.) can crushed pineapple (don't drain)

2 c. carrots, shredded

2 1/4 c. flour

2 c. coconut flakes

1 c. nuts, chopped

2 tsp. cinnamon

2 tsp. soda

2 tsp. vanilla

1 tsp. salt

v      Mix in a large bowl with a wooden spoon until blended. All ingredients get mixed together.
v      Just dump into the bowl at the same time.
v      Grease and flour a 9 x 13 inch pan.
v      Bake for 1 hour at 350 degrees.
v      Frost with cream cheese frosting.


PETITE CHERRY CHEESECAKE

2 (8 oz.) pkgs. cream cheese, softened

3/4 c. sugar

2 eggs

1 tbsp. lemon juice

1 tsp. vanilla

Vanilla wafers

1 lg. can cherry pie filling

v      Beat cream cheese, sugar, eggs, lemon juice and vanilla until light and fluffy.
v      Line muffin pans with paper baking cups and place vanilla wafer in bottom of each cup.
v      Fill cups 2/3 full with mixture.
v      Bake 15 to 20 minutes or until set
v      at 375 degrees.
v      Top each with 1 tablespoon cherry pie filling. Serves 24


GENUINE BAKED CHEESECAKE

CRUST:

2 1/8 c. graham cracker crumbs

1/2 c. butter, melted

3/8 c. sugar

Combine and press into spring pan.

FILLING:

4 (8 oz.) pkgs. cream cheese

1 1/4 c. sugar

1 tbsp. vanilla

2 tbsp. & 1 tsp. flour

3 eggs & 1 egg yolk

1 1/4 c. milk

v      Combine cream cheese, sugar and vanilla and beat until creamy.
v      Add 2 tablespoons and 1 teaspoon flour.
v      Blend and add 3 eggs and 1 egg yolk. Blend.
v      Add 1 1/4 cups milk. Mix only until combined. Pour into crust.
v      Remove excess crust.
v      Bake at 450 degrees for 10 minutes and then at 300 degrees for 55 minutes. Turn oven off and crack door for 10 minutes.
v      Cool 1/2 hour, loosen edges with knife.
v      Cool, remove sides of pan and allow to cool completely.


DUMP CAKE

1 (16 oz.) can crushed pineapple, don't drain

1 can cherry pie filling

1 box yellow cake mix

1 c. pecans, chopped

2 sticks butter

v      Grease a 9 x 13 inch pan. Spread pineapple on bottom of pan.
v      Dump in pie filling. Gently spread out. Don't mix up.
v      Pour cake mix over this.
v      Sprinkle
v      nuts. Drop butter by spoonfuls on top.
v      Bake at 350 degrees for 1 hour


CHOCOLATE YUM YUM CAKE

BOTTOM LAYER:

1 box chocolate cake mix

1 c. pecans, chopped

1 stick real butter

Mix like pie crust and pat in 9 x 13 inch pan.

TOP LAYER:

1 (8 oz.) pkg. cream cheese, softened

1 box powdered sugar

3 eggs

1 tsp. vanilla

v      Mix together and spread on top of bottom layer.
v      Bake at 350 degrees for 40 minutes.
v      Cut into small bars.


DATE CHOCOLATE CHIP CAKE

1 c. dates, chopped

1 c. boiling water

1 tsp. soda

1 c. sugar

1 c. shortening

2 eggs, well beaten

1 3/4 c. all-purpose flour, sifted

1/2 tsp. salt

1 tbsp. cocoa

1 tsp. vanilla

1/2 pkg. chocolate chips

1/2 c. nuts, chopped

v      Combine dates, boiling water and soda. Cool. Cream shortening and sugar.
v      Add eggs. Add date mixture.
v      Sift flour, salt, cocoa, mix; add vanilla.
v      Put in 9 x 13 inch cake pan. Top with chocolate chips and nuts.
v      Bake 40 minutes at 325 degrees. Makes its own frosting.
v      Can be topped with ice cream or whipped cream.


BUTTER NUT POUND CAKE

1 c. Crisco

2 c. sugar

6 lg. eggs

1 tbsp. vanilla, butternut flavoring

2 c. plain flour

v      Grease and flour a tube pan. Heat oven to 325 degrees. Cream Crisco and sugar, add flavoring.
v      Add eggs, one at a time, beating well after each.
v      Slowly add flour and mix well. Bake one hour or until done.
v      Test with toothpick.
v      Cool on rack 10 minutes. Then turn out on a rack to cool

FRESH COCONUT

1 (16 oz.) can cream of coconut

1 box vanilla cake mix

1 pkg. fresh frozen shredded coconut

v      Bake cake in oblong pan at 350 degrees. Cool cake.
v      Put fresh coconut on top while warm.
v      Pour all of cream of coconut milk over cake.
v      Let set out overnight, then refrigerate.


BLUEBERRY POUNDCAKE

1 c. butter, softened

2 c. sugar

4 eggs

1 tsp. vanilla

1 tsp. baking powder

1/2 tsp. salt

3 c. all-purpose flour

1 pt. fresh blueberries or 2 c. canned berries, drained

v      Cream butter and sugar and add eggs one at a time. Beat until fluffy. Add vanilla.
v      Sift 2 cups flour, salt and baking powder; add to creamed mixture and beat.
v      Dredge berries in remaining cup of flour.
v      Fold berry mixture gently into creamed mixture.
v      Pour into a tube pan that has been buttered and coated with sugar.
v      Bake at 325 degrees for 1 hour and 15 minutes.


APPLE CAKE

3 c. plain flour

1 1/2 tsp. baking soda

1/2 tsp. salt

1 tsp. cinnamon

1 c. white sugar

1 c. brown sugar

2 eggs

1 1/2 c. salad oil

2 tsp. vanilla

1 c. pecans

3 c. apples

v      Sift twice the flour, soda, salt and cinnamon. Set aside.
v      Beat eggs and sugar until creamy.
v      Add oil and vanilla and beat until smooth. Add flour, mix well.
v      Add pecans and apples. Bake at 325 degrees for 1 hour and 15 minutes.

SAUCE:

1/2 c. butter

1/2 c. milk

1/2 c. brown sugar

v      Boil 5 minutes. Spread on top and sides of cake.


PINA COLADA CAKE

1 (18 1/2 oz.) pkg. yellow cake mix

1 1/2 c. water

2 eggs

1 (3 1/2 oz.) can shredded coconut, divided

1 (16 oz.) can cream of coconut

1 (9 oz.) container frozen whipped topping, thawed

1/4 c. pecans, chopped

v      Combine cake mix, water, eggs and half of the coconut.
v      Turn into greased 9 x 13 inch baking pan.
v      Bake in 350 degree GAS oven 30 to 35 minutes, or until done.
v      Remove from oven and punch holes in top while hot.
v      Pour cream of coconut over hot cake. Cool thoroughly.
v      Combine remaining coconut with whipped topping and spread over the cake.
v      Sprinkle pecans over cake. Refrigerate.


HOOSIER CAKE

2 c. all-purpose flour

2 c. sugar

1 tsp. baking soda

1/2 tsp. salt

2 sticks (1 cup) butter

4 tbsp. cocoa

1 c. water

1/2 c. buttermilk

2 eggs

1 tsp. vanilla extract

FROSTING:

1 stick (1/2 c.) butter

4 tbsp. cocoa

6 tbsp. buttermilk

1 lb. confectioners sugar

1 tbsp. vanilla

Chopped walnuts or pecans (optional)

v      In a large bowl combine flour, sugar, soda and salt. Stir to combine.
v      In a medium saucepan, combine butter, cocoa and water, heat, stirring until butter melts.
v      Add to dry ingredients. Beat well to blend.
v      Stir in buttermilk, eggs and vanilla. Beat well to combine.
v      Divide batter between 29 inch round layer cake pans that have been greased and floured.
v      Bake at 350 degrees for 40 to 45 minutes or until cake tests done.
v      Remove to rack to cool for 10 minutes, then invert onto rack to cool completely.
v      Make frosting: In a medium saucepan combine butter, cocoa, buttermilk; bring to boiling, stirring.
v      Remove from heat and add confectioners sugar and vanilla.
v      Beat until smooth.
v      Frost cake when cake is completely cold and frosting is just warm to the touch.
v      Makes 9 inch double layer cake.


POPPY SEED CAKE

DRY:

1 pkg. Butter Recipe cake mix

1/4 c. sugar

Dash of salt

1 sm. pkg. instant butterscotch pudding

1 3/4 tbsp. popppy seeds

WET:

3 to 4 eggs

1/2 c. sour cream

1/2 c. oil

3/4 c. orange juice

v      Pour wet ingredients over dry ingredients in a large mixing bowl.
v      Beat for 4 minutes. Pour into a greased and floured tube or bundt pan.
v      Bake for about 1 hour at 325 degrees. Cool on wire rack.
v      NOTE: Pineapple, peach or apricot nectar.


PLUM GOOD CAKE

2 c. self-rising flour, sifted

2 c. sugar

3 eggs

3/4 c. oil

1 tsp. cinnamon

2 sm. jars of plum baby food

1 c. nuts, chopped

v      Mix all ingredients in a large mixing bowl. Pour batter into a greased and
v      floured tube pan. Bake at 350 degrees for 50 to 60 minutes.


FLOWER POT CAKE

1 pkg. Oreo cookies

Your favorite cheese cake recipe

1 (16 oz.) can sweet cherry pie filling

1 bag of gummy worms (5 or 6)

1 flower pot

1 stem of artificial flowers

1 spade shovel

v      Crumble Oreo cookies in bottom of flower pot.
v      Place a layer of the cheesecake, then a layer of pie filling and then a layer of Oreo crumbs.
v      Alternate layers until flower pot is filled to the rim.
v      Chill in refrigerator for about 6 hours.
v      Place gummy worms on top of cake and place the stem of flowers in the pot to make it look like a plant.
v      This can be used as a centerpiece and fool everyone.


EASY CHEESE CAKE

1 (9 inch) graham cracker crust

1 (8 oz.) pkg. cream cheese, softened

1 (14 oz.) can Eagle Brand milk

1/3 c. lemon juice

1 tsp. vanilla extract

v      In medium bowl; beat cheese until light and fluffy.
v      Add sweetened condensed milk; blend thoroughly.
v      Stir in lemon juice and vanilla. Pour into crust.
v      Chill 2 hours or until set.
v      TIP: Add any of your favorite fruit pie fillings or toppings to top of this cheesecake recipe and serve chilled.


BLACK WALNUT SPICE CAKE

1 c. black walnut meats

1/2 c. shortening

2 c. brown sugar

3 eggs, separated

3 c. flour

1/2 tsp. salt

1/2 tsp. ground cinnamon

1/2 tsp. ground nutmeg

1/2 tsp. ground cloves

1 tsp. baking powder

3/4 c. milk

v      Place nutmeats in boiling water for a few minutes, then drain. Cream shortening and add sugar.
v      Add well beaten egg yolks.
v      Sift together dry ingredients and add alternately with milk to the creamed mixture. Add nutmeats.
v      Fold in well beaten egg whites. Bake in three layers at 350 degrees.


7 - UP POUND CAKE

2 sticks butter

1/2 c. shortening

3 c. sugar

5 eggs

3 1/2 c. plain flour

1 (10 oz.) bottle of 7-Up

1 tsp. vanilla flavoring

1 1/2 tsp. lemon flavoring

v      Cream butter and shortening. Mix together sugar and eggs, then flour and 7-Up and then flavoring.
v      Cook in the middle of oven for 1 1/2 hours at 325 degrees in a preheated oven.


OLD FASHIONED POUND CAKE

1 c. Crisco

1 stick butter, softened

3 c. sugar

6 eggs (1 at a time)

3 c. plain flour, sifted

1 tsp. baking powder, sifted

1 c. milk

1 tsp. lemon flavoring

1 tsp. vanilla flavoring

v      Mix together first 4 ingredients, then add the next 2 ingredients sifted together.
v      Mix, add last 4 ingredients and mix together well.
v      Bake 1 1/2 hours at 325 degrees.


DO NOTHING CAKE

2 c. all-purpose flour

1/2 tsp. salt

2 c. sugar

1 tsp. vanilla

Topping (below)

2 eggs, slightly beaten

1 (20 oz.) can crushed pineapple, undrained

1 tsp. baking soda

v      Combine all ingredients and mix by hand. Do not use electric mixer.
v      Pour into a greased 9 x 12 inch pan and bake for 30 to 35 minutes at 350 degrees.
v      Spread topping over cake while warm. Makes 12 servings.

TOPPING:

1 (5 oz.) can milk

1/2 c. butter

1 c. sugar

1 1/2 c. coconut

1 c. pecans, chopped

v      Mix milk, sugar and margarine together. Boil 5 minutes.
v      Add coconut and pecans. Spread over warm cake.


COCONUT POUND CAKE

2 sticks butter

3 c. sugar

3 c. plain flour

1 c. milk

1 (14 oz.) pkg. Angel Flake coconut

2/3 c. shortening (Crisco)

6 eggs

1 tsp. baking powder

2 tsp. coconut flavoring

v      Cream butter, shortening and sugar until fluffy; add eggs. Beat well.
v      Add flour, baking powder and milk alternately to egg mixture.
v      Beat well; add flavoring and beat.
v      Fold in 1/2 of package of coconut. Place in tube pan.
v      Bake at 300 degrees for 1 hour and 30 minutes. (Be sure to use real butter.)
v      Cool in pan.

FROSTING:

1 stick margarine

1 box powdered sugar, sifted

4 tbsp. milk

v      Melt margarine; add milk and powdered sugar. Add 1/2 package of Angel Flake coconut.
v      Stir to spreading consistency.
v      If too stiff, add more milk, 1 teaspoon at a time. Spread on cake.


CHOCOLATE POUND CAKE

3 c. plain flour

3 c. sugar

1 c. Crisco shortening

1 1/4 c. sweet milk

6 eggs

1/2 tsp. baking powder

1/2 tsp. salt

1 tsp. vanilla

4 heaping tbsp. cocoa

2 sticks margarine

v      Mix flour, cocoa, salt and baking powder together. Cream Crisco, margarine and sugar.
v      Add eggs, beating in well.
v      Add milk and flour alternately, beating well.
v      Add flavoring; beat.
v      Bake in a greased tube pan at 325 degrees for 1 1/2 hours.

FROSTING:

1/2 c. Crisco

1/4 tsp. salt

2/3 c. canned milk (1 sm. can)

2 c. sugar

2 tbsp. cocoa

v      Combine all together. Cook for 2 minutes, stirring constantly.
v      Test by dropping in cold water.
v      When ball forms when it hits the water, the frosting is done.
v      Cool and spread on cake.


DUTCH APPLE CAKE

4 med. cooking apples

2 eggs

1 tsp. vanilla

1 c. cooking oil

1 1/2 c. sugar

2 c. all-purpose flour

1 tsp. baking soda

1 tsp. salt

1 tsp. ground cinnamon

1 c. walnuts, finely chopped

v      Peel, core and finely chop apples. In large mixer bowl, combine eggs and vanilla.
v      Beat at high speed of electric mixer for 2 minutes or until light.
v      Gradually add oil, beating for 2 minutes or until thick.
v      Gradually beat in sugar, stir together flour, baking soda, salt and cinnamon.
v      Add flour mixture, apples and walnuts alternately to creamed mixture, beat well after each addition.
v      Beat at medium speed for 3 minutes.
v      Turn batter into greased and floured 9 inch tube pan.
v      Bake in 350 degree oven for 55 to 60 minutes or until cake tests done.
v      Remove from pan after cool. Drizzle with confectioners icing.

CONFECTIONERS ICING:

1 c. powdered sugar, sifted

1/4 tsp. vanilla

Milk

v      In small bowl combine powdered sugar, vanilla, and enough milk to make of drizzling consistency.


DUTCH APPLE CAKE

4 med. cooking apples

2 eggs

1 tsp. vanilla

1 c. cooking oil

1 1/2 c. sugar

2 c. all-purpose flour

1 tsp. baking soda

1 tsp. salt

1 tsp. ground cinnamon

1 c. walnuts, finely chopped

v      Peel, core and finely chop apples. In large mixer bowl, combine eggs and vanilla.
v      Beat at high speed of electric mixer for 2 minutes or until light.
v      Gradually add oil, beating for 2 minutes or until thick. Gradually beat in sugar, stir together flour, baking soda, salt and cinnamon.
v      Add flour mixture, apples and walnuts alternately to creamed mixture, beat well after each addition.
v      Beat at medium speed for 3 minutes.
v      Turn batter into greased and floured 9 inch tube pan.
v      Bake in 350 degree oven for 55 to 60 minutes or until cake tests done.
v      Remove from pan after cool. Drizzle with confectioners icing.

CONFECTIONERS ICING:

1 c. powdered sugar, sifted

1/4 tsp. vanilla

Milk

v      In small bowl combine powdered sugar, vanilla, and enough milk to make of drizzling consistency.