Pages

Monday, 23 July 2012

வயிற்றுப் போக்குக்கு மோர்!


குழந்தைகளுக்கு சாதாரண வயிற்றுப் போக்கு ஏற்படின், வாந்தி மற்றும் வயிற்று வலி ஏற்படும். பாலை மறுக்கும், அழுது கொண்டே இருக்கும்.
கிருமியால் விளைந்த வயிற்றுப்போக்கு ஏற்படும்போது, குழந்தைகள் படுத்தபடியே ஓய்வெடுக்க வேண்டும். கேரட்டை வேகவைத்து அதனை கூழாக்கி, வயிற்றுப் போக்கு ஆகும் குழந்தைகளுக்கு கொடுப்பது நல்லது.
குடல் ஆரோக்கியத்திற்கு மோர் மிகவும் முக்கியமானது. மோரில் உள்ள அமிலம் கிருமிகளை எதிர்த்து போராடுகிறது.
வயிற்றுப் போக்கு ஆகும் குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு 4 முறை மோர் கொடுக்கலாம். மோரைக் கொடுப்பதால் சளி பிடிக்கும் என்று பயம் இருந்தால், மோரை நன்கு சூடாக்கிக் கொடுக்கலாம்.

பொட்டுக்கடலை குழம்பு



 
  • பொட்டு கடலை - 5 மேசைக்கரண்டி
  • தக்காளி - ஒன்று (நடுத்தர அளவு)
  • வெங்காயம் - ஒன்று (நடுத்தர அளவு)
  • பச்சை மிளகாய் - 3
  • கொத்தமல்லி - சிறிதளவு
  • தாளிக்க :
  • எண்ணெய்
  • கடுகு, உளுத்தம் பருப்பு
  • கடலைபருப்பு


தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாயை நீளவாக்கில் கீறி வைக்கவும். பொட்டுக்கடலையை மிக்சியில் போட்டு கொரகொரப்பாக பொடித்து வைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து நன்கு சூடானதும் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, கடலை பருப்பை பொரிய விடவும்.
பிறகு பச்சை மிளகாயை போட்டு இரண்டு நிமிடம் வதக்கி, வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
பின்பு, தக்காளியை சேர்த்து நன்கு குழைய வதக்கி தேவையான அளவு தண்ணீர், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து மூடி வைக்கவும்.
தண்ணீர் ஓரளவு சுண்ட தொடங்கும் போது பாத்திரத்தை இறக்கி வைத்து பொடித்து வைத்த பொட்டுக்கடலையை மெதுவாக தூவி கட்டியில்லாமல் கலக்கவும். பிறகு கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
இட்லி,தோசைக்கு சூப்பர் காம்பினேஷன்.

ரசகுல்லா



 
  • பால் / பால் பவுடர் - தேவையான அளவு
  • சர்க்கரை - பனீருக்கேற்ற அளவில் இரண்டு பங்கு எடுத்துக் கொள்ள வேண்டும்
  • தண்ணீர் - 4 பங்கு
  • எலுமிச்சை - நடுத்தர அளவில் 3
  • ரோஸ் எசன்ஸ் - சில துளிகள்


மேலே குறிப்பிட்டுள்ள தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
பால் பவுடரில் தண்ணீர் சேர்த்து கரைத்து வைத்துக் கொள்ளவேண்டும். எலுமிச்சம் பழத்தை பிழிந்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து கலந்து வைக்கவும்.
கரைத்து வைத்த பாலை அடுப்பில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும். அடி பிடிக்காமல் இருக்க கரண்டியால் கலக்கிக் கொண்டே இருக்கவும். பால் பொங்கி வரும் போது சிறிது எலுமிச்சை ரசத்தை ஊற்றி கரண்டியால் கலக்கவும்.
2 நிமிட இடைவெளியில் மீதம் இருக்கும் ரசத்தையும் சேர்த்து கலக்கி இரண்டு நிமிடம் அடுப்பில் விடவும். இப்போது தண்ணீர் தனியாக பனீர் தனியாக இருக்கும்.
ஒரு வெந்நிற காட்டன் துணியை எடுத்துக் கொண்டு அதில் பனீரை கொட்டி தண்ணீரை பிரித்து விட்டு, பனீரை நல்ல தண்ணீரில் அலச வேண்டும். அப்போது தான் எலுமிச்சையின் புளிப்பு இல்லாமல் இருக்கும். 2, 3 முறை அலசிய பிறகு அதே துணியில் மூட்டை போல கட்டி நன்றாக தண்ணீரை பிழிந்து விடவும்.
அதை ஒரு கிண்ணத்தில் கொட்டி அளந்துக் கொள்ளவும். அதற்கு இரண்டு பங்கு சர்க்கரையும், சர்க்கரைக்கு 4 பங்கு தண்ணீரும் எடுத்துக் கொள்ளவும்.
இப்போது ஒரு பாத்திரத்தில் சர்க்கரையை கொட்டி அதில் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
பனீரை துணியில் இருந்து தனியாக எடுத்து ஒரு தட்டில் கொட்டி கட்டிகள் இல்லாமல் நன்றாக நைசாக பிசைய வேண்டும். பனீர் ரவை ரவையாக இருக்கும். அப்படி இருந்தால் ஷுகர் சிரப்பில் போடும் போது தனித்தனியாக போய்விடும். அதனால் சிறிது கூட கட்டிகள் இல்லாமல் பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக்கி வைத்துக் கொள்ளவும். அதன் மேல் ஒரு ஈரத்துணியால் போர்த்தி வைக்க வேண்டும். பனீர் உருண்டைகள் காய்ந்து விட்டால் விண்டு போய் விடும்.
சர்க்கரை கொதித்து பிசுபிசுப்பாக சிரப் பதத்திற்கு வரும் போது தயாரித்து வைத்த உருண்டைகளை அதில் மெதுவாக ஒவ்வொன்றாக போட்டு 10 நிமிடங்கள் வேக வைக்கவும்.
உருண்டைகள் வெந்து பந்து போல வெண்மையாக இருக்கும். இப்போது இறக்கி ஆற வைத்து ரோஸ் எசன்ஸ் சேர்த்து ப்ரிட்ஜில் வைத்து குளிர்ந்ததும் பரிமாறலாம்.

தக்காளி ஊறுகாய்



 
  • தக்காளி - கால் கிலோ
  • காய்ந்த மிளகாய் - 8
  • புளி - சிறு எலுமிச்சை அளவு
  • இஞ்சி - இரண்டு நடுத்தர துண்டுகள்
  • பூண்டு - 10 பல்
  • பெருங்காயம் - கால் தேக்கரண்டி
  • கடுகு
  • எண்ணெய் - 5 மேசைக்கரண்டி
  • மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
  • உப்பு - தேவையான அளவு
  • வறுத்து பொடிக்க :-
  • வெந்தயம் - கால் தேக்கரண்டி
  • கடுகு - கால் தேக்கரண்டி


தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்.
தக்காளி, பூண்டு, இஞ்சி போன்றவற்றை பெரிய அளவில் நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
வெந்தயம், கடுகை எண்ணெய் இல்லாமல் கடாயில் போட்டு பொன்னிறமாக வறுத்து கொரகொரப்பாக தூள் செய்துக் கொள்ளவும்.
மிக்ஸியில் இஞ்சி, பூண்டு, மிளகாய், புளி சேர்த்து கொரகொரப்பாக அரைத்துவிட்டு பிறகு அதில் தக்காளி சேர்த்து நன்றாக மைய அரைக்கவும்.
அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, பெருங்காயம் சேர்த்து பொரிய விடவும்.
பின்பு அரைத்து வைத்த விழுதை சேர்த்து மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு கிளறி மூடி வைக்கவும். ஊறுகாய் எண்ணெய் பிரிந்து அல்வா பதத்திற்கு வரும்போது பொடித்து வைத்த கடுகு, வெந்தய பொடியை சேர்த்து கிளறி இறக்கி ஆற வைத்து பாட்டிலில் பத்திரப்படுத்திக் கொள்ளவும்.
சுவையான தக்காளி ஊறுகாய் தயார்.

இந்த ஊறுகாய் தயிர் சாதம், சாம்பார் சாதம், புளி சாதம், எலுமிச்சை சாதம், இட்லி, தோசை போன்றவற்றிக்கு அருமையான காம்பினேஷன்.

Malaysia jobs


Latest Oil and Gas Jobs (July 2012)

We have a request for the below listed vacancies. All CV send to nagees@energyworkforce.net

1.    Senior General Inspector

Qualification requirement
Diploma or Degree in engineering, AWS or CSWIP 3.2 or any equivalent national trade certificate and Certificate in Non-Destructive Examination (PCN 3.1, 3.2, 3.8 & 3.9 or other equivalent certification nationally/internationally recognized) 

Experience requirement
Minimum 12 years experience in oil & gas industry, 10 years in the specified discipline with minimum of 5 years in offshore construction, hook-up and commissioning for offshore based inspector.

2.     Senior Structural / Piping Inspector

Qualification requirement
Certificate or Diploma in engineering, AWS or CSWIP 3.1 or any equivalent national trade certificate and Certificate in Non-Destructive Examination (PCN 3.1, 3.2, 3.8 & 3.9 or other equivalent certification nationally/internationally recognized)

Experience requirement
Minimum 10 years experience in oil & gas industry, 8 years in the specified discipline with minimum of 2 years in offshore construction, hook-up and commissioning for offshore based inspector

3.    Structural Inspector / Piping Inspector

Qualification requirement
Certificate or Diploma in engineering, AWS or CSWIP 3.1 or any equivalent national trade certificate other equivalent certification nationally/internationally recognized)

Experience requirement
Minimum 8 years experience in oil & gas industry, 5 years in the specified discipline with minimum of 2 years in offshore construction, hook-up and commissioning for offshore based inspector.
 
4.    Senior Mechanical Inspector

Qualification requirement
Certificate or Diploma in engineering

Experience requirement
Minimum 12 years experience in oil & gas industry, 8 years in the specified discipline with minimum of 5 years offshore experience in inspection, installation, hook-up, alignment and commissioning of various static and rotating equipment including tanks, pumps, pipelines, valves, compressors, motors, etc.

5.    Mechanical Inspector

Qualification requirement
Certificate or Diploma in engineering

Experience requirement
Minimum  years experience in oil & gas industry,  years in the specified discipline with minimum of 2years in offshore experience in inspection, installation, hook-up, alignment and commissioning of various static and rotating equipment including tanks, pumps, pipelines, valves, compressors, motors, etc

6.    Senior Instrument / Electrical Inspector

Qualification requirement
Certificate or Diploma in engineering with trade certificate relevant to the discipline
 
Experience requirement
Minimum 12 years experience in oil & gas industry,8 years in the specified discipline with minimum of 5 years offshore in inspection, construction, installation, pre-commissioning, hook-up and commissioning
 
7.    Instrument / Electrical Inspector

Qualification requirement
Certificate or Diploma in engineering with trade certificate relevant to the discipline
 
Experience requirement
Minimum 8 years experience in oil & gas industry,5 years in the specified discipline with minimum of 2 years offshore in inspection, construction, installation, pre-commissioning, hook-up and commissioning

8.    Blasting & Painting Inspector

Qualification requirement
Trade certificate related to the discipline (IMM, ICCOR, or other equivalent certification nationally/internationally recognized)

Experience requirement
Minimum 8 years experience in oil & gas industry and 5 years in the specified discipline and 2 years in offshore installation & hook-up work.
 
9.    Scaffolding Inspector

Qualification requirement
DOSH-Registered Level 3 Scaffolding Certificate holder or equivalent
 
Experience requirement
Minimum 8 years experience in oil & gas industry and 5 years in the specified discipline and 2 years in offshore construction, installation and hook-up work.
 

Best regards,
Nagees,


Jobs in Sabah and Kuala Lumpur


1) Rotating Equipment Maintenance Technician
- Malaysian / Local
- A minimum of 8 years experience in Oil & Gas
- A minimum SRP qualification or equivalent
- Work location at North Sabah Offshore
- Available by 1st October 2012
- Proposed duration 34 months

2) Instrument Manager

- Malaysian / Local
- Posses a degree in electronic,instrumentation or Chemical Engineering background
- Minimum 10 years experience with at least 5 years experience in similar capacity in Oil & Gas.
- Able to interpret technical drawings,manuals,policies and procedures.
- Experience in instrument installation or commissioning

3) Construction management manager
-Malaysian / Local
-Candidates must ensure good progress quality of work at site that meets client’s requirements.
·At least 10 years of working experience in construction field preferably in Oil & Gas and Petrochemical industry or equivalent
·Able to prepare detail Construction Schedule and monitoring.
·Able to being mobilized to Construction Site (Short/Long Term)
·To coordinate construction schedules, manning schedules and review each sub-contractor’s work programme (manpower and equipment deployment, rate of work progress, etc.)
·Ability to work in teams or as independent, possess excellent communication and interpersonal skills.
·Highly motivated to learn and will put in the long hours when required

4) Electrical Engineer
-Malaysian / Local
-Posses a degree in electrical Engineering
-At least 5 years of working experience preferably in Oil & Gas Indsutry
-Capable to prepare electrical deliverables such as Single Line Diagram, Load Schedule, Motor Control Schedule, Cable Schedule, Cable routing drawing, Power and Control drawing, Area Classification drawing, grounding drawing, etc.
·Sufficient knowledge of International Codes & Standards in relation to Electrical Design.
·Able to undertake works in electrical design up to construction at site (supervision).
·Experience in Project Engineering, Preparation of Electrical Inquiry Documents and commercial/technical Bid Evaluation. MTO and Cost Estimation and Inter-Discipline coordination.
·Familiar with Electrical Equipments such as Transformers, HV & LV Switchgear, MCC, Motors, UPS, LCS, Communication equipments, etc.
·Able to perform Electrical calculation such as Cable sizing/Voltage Drop calculation, Short circuit study, etc.  

5) Civil & Structure Engineer 
Requirements:
-Malaysian / Local
·Possess a Degree in Civil Engineering from a recognized university.
·At least 4 years of working experience in Civil & Structural Design in Oil & Gas, Petrochemical industries.
·Experience in Oil & Gas project would be an advantage.
·Knowledgeable to operate STAAD pro, AutoCAD and ESTEEM.
·Able to do BQ estimation for cost estimation and as-built purpose.
·Able to do inter-discipline co-ordination and possess good communication skills with clients and sub-contractor.
-Must be able to work in group

Send your cv to shamsulsaiman1972@gmail.com

UAE Jobs


Field Operator Process Pipeline Services Baker Hughes
 |  UAE
Job Title:field Specialist Process & Pipeline Serviceslocation:dubai (jabel Ali)job Responsibilities:· The Field Specialist Should Have Stro
  www.dubaicityinfo.com 
Dgm Mechanical Mep Design Leading Mnc 8 13 Years Exp B
Saudi Arabia Dubai Uae  |  Bahrain | Confidential , 8 - 13 years experience
Brainhunt Consultants Private Limited - Act As Project Leader-mechanical(hvac And Plumbing, Fire Fi
  www.workcircle.com 
Finance Manager 
Dubai  |  UAE | Sos Service Bureau , 10 - 20 years experience
Sos Service Bureau - This Vacancy Is With Our Client, Leading Electromechanical Company Based In Abu Dhabiacademic Qualifications Preferably
  www.dubaicityinfo.com 
Engineering Mechanical Manager
Dubai  |  UAE | Jw Marriott Marquis Hotel Dubai , 4 - 6 years experience
Not Specified:jw Marriott Marquis Dubai:the Jw Marriott Marquis Hotel Dubai Is Set To Become A Landmark Hotel In One Of The Regions Most Des
  www.dubaicityinfo.com 
Inventory Controller
Dubai  |  UAE | Leading Co. , 4 - 7 years experience
Inventory Controller, Be (mechanical) With 3-10 Years Engineering Exp., Reqd. Please Include Your Cv While Applying.job Location : Dubaijo
  www.dubaicityinfo.com 
Mechanical Engineer Urgent Role
 |  UAE
Mechanical Engineer - Urgent Role Menasa & Partners Dubai Uae Ref Mp552-01 Menasa & Partners The Role The Role An International And
  www.aljazeerajobs.com 
Chief Financial Officer Finance Accounts Audit 15 20 Years
 |  UAE
Lobo Management Services - Our Client Is A Leading Engineering Organisation Involving Epc, Power Projects, Electro-mechanical Contracting. J
  www.dubaicityinfo.com 
Rolling Stock Maintenance Technicians Electro Mechanical
Dubai  |  UAE | Elite Recruitment Group , 3 - 5 years experience
Important: Please Only Apply If You Have Rolling Stock / Railway Experience, Otherwise Your Application Will Not Be Considered.company Prof
  www.workcircle.com 
Supervisor Mechanical
Dubai  |  UAE | Tecnimont Icb , 3 - 5 years experience
Tecnimont Icb - Candidate Should Be Be/ Diploma In Mechanical Engineering. He Should Have 15 To 20
  www.workcircle.com 
Ndt Technician
Dubai  |  UAE | Dutest Industrial Est. , 2 - 6 years experience
Dutest Industrial Est. - Candidate:- Should Perform The On Site Ndt Level Ii Works In Any Of The Available Methods (ut, Pt, Mpi & R,t)- Shou
  www.workcircle.com 
Design Engineer
Dubai  |  UAE | Engineering Co. , 3 - 6 years experience
Job Opening In Dubai Design Engineer For Oil Field Equipment. Diploma/ Degree In Mechanical Engineering Total Five To Six Years Experience O
  www.workcircle.com 
Moulding Supervisor
Dubai  |  UAE | Interscope Manpower Recruitment , 3 - 8 years experience
Interscope Manpower Recruitment - For Dubai , Interviews Within 1 Week -moulding Supervisor- Dip. I
  www.workcircle.com 
Mechanical Project Manager
Dubai  |  UAE | Optimize Recruitment , 5 - 9 years experience
Company: Optimize Recruitment, Location: Nationwide,middle East,other, Salary: €90000 - 100000
  www.irishjobs.ie 
Mechanical Superintendent Plant
Dubai  |  UAE | Human Resources Consultants , 3 - 4 years experience
Role Description Mission: Organizes, Co-ordinates And Controls Performance Of The Construction And Assembly Work, Even Of High Complexity
  www.dubaicityinfo.com 
Mechanical Maintenance Engineers
Jabel Ali Dubai  |  UAE | A Company Located In Jabel Ali Fze Dubai , 3 - 8 years experience
A Company Located In Jabel Ali Fze Dubai Required Mechanical Graduate Engineers Or Diploma Holders With 4-6 Years Of Experience In A Mechani
  www.dubaicityinfo.com 
Mechanical Draftsman
Sharjah  |  UAE | Manufacturing Company In Sharjah , 3 - 8 years experience
Urgently Required For A Leading Structural Steel Manufacturing Company In Sharjah & Rak 1. Mechanical Draftsman * Diploma / Related Ce
  www.dubaicityinfo.com 
Site Engineer
Dubai  |  UAE | Reputed Company In Uae , 4 - 5 years experience
Site Engineer Cum Coordinator, Mechanical (be), With Uae D/l & 2 Years Exp., Required. Please Include Your Cv While Applying.job Location 
  www.dubaicityinfo.com 
Estimator
Dubai  |  UAE | Reputed Company In Uae , 2 - 5 years experience
Estimator / Invoicer, Graduate In Mechanical Engineering, With 2 Years Exp., Reqd. Please Include Your Cv While Applying.job Location : Du
  www.dubaicityinfo.com 
Mechanical Engineer
Dubai  |  UAE | Engg. Co. In United Arab Emirates , 3 - 5 years experience
Civil / Mechanical Engineer, Diploma Holder, Indian, Required. Freshers May Apply. Please Include Your Cv While Applying.job Location : Dub
  www.dubaicityinfo.com 
Project Engineer Mechanical 
Fujairah  |  UAE | Reputed Co. , 6 - 8 years experience
Project Engineer (mechanical), With 3 Years Exp. In Lpg Gas, Reqd. In Fujairah. Please Include Your Cv While Applying.job Location : Dubaij
  www.dubaicityinfo.com 
Hvac Shift Engineer
Dubai  |  UAE | Millennium & Copthorne Middle East Holdings Limited , 3 - 5 years experience
Competitive :millennium & Copthorne Middle East Holdings Limited:candidate Must Be: - Holder Of An Official Trade Certificate Or 3 Years Di
  www.dubaicityinfo.com 
Senior Process Design Engineer Mechanical Chemical 
Dubai  |  UAE | Bac Middle East , 4 - 6 years experience
Up To Dhs 20,000 Plus Family Medical Reporting To The Process Engineering Manager, You Will Design Equipment And Skids That Will Perform Th
  www.dubaicityinfo.com 
Project Manager Instrumentation
Dubai  |  UAE | Kawader Manpower , 5 - 8 years experience
Client Summary A 40 Year Old Electromechanical Company Who Are One Of The Leading Engineering And Construction Companies In The Oil & Gas,
  www.dubaicityinfo.com 
Mechanical Engineer
Dubai  |  UAE | Sepam , 2 - 8 years experience
Providing Project Engineering Management (pmc) Services To Petroleum Refineries. Pmc Work Includes Front End Engineering Design Review, Det
  www.dubaicityinfo.com 
Construction Manager
Dubai  |  UAE | Qs Quest , 6 - 8 years experience
Shall Be Diploma Holder Or Graduate With Min 20 Years Exp And Having Worked In Desert Environment. Shall Have Gas Plant Construction Knowled
  www.dubaicityinfo.com 
Oil Gas Project Manager
Dubai  |  UAE | Qs Quest , 2 - 7 years experience
Graduate Mechanical Engineer With 15 Years Experience Or Diploma Holder With 20 Years Experience In Oil And Gas Field With Extensive Exp. In
  www.dubaicityinfo.com 
Design Engineer
Dubai  |  UAE | Engineering Co. , 2 - 8 years experience
Job Opening In Dubai Design Engineer For Oil Field Equipment. Diploma/ Degree In Mechanical Engineering Total Five To Six Years Experien
  www.dubaicityinfo.com 
Mechanical Maintenance Supervisor
Dubai  |  UAE | Adecco India , 5 - 12 years experience
Adecco India - Workshiftdayxshifted Compensation And Benefitssee Table Of Reference Positions A
  www.workcircle.com 
Senior Mechanical Design Engineer
Dubai  |  UAE | Engineering Co. , 4 - 6 years experience
Senior Mechanical Design Engineer, With 12-15 Years Experience, Required. Please Include Your Cv While Applying.job Location : Dubaijobs In
  www.dubaicityinfo.com 
Mechanical Fitters
Dubai  |  UAE | Al-futtaim Motors , 4 - 6 years experience
Al-futtaim Motors Occupies The Pre-eminent Position Of The Largest Distributor Of Automotive Products In The Emirates, And Leads The Rapid D
  www.dubaicityinfo.com 
Mechanical Fitters
Dubai  |  UAE | Al Futtaim Group , 2 - 6 years experience
About The Business:: Al-futtaim Motors Occupies The Pre-eminent Position Of The Largest Distributor Of Automotive Products In The Emira
  www.dubaicityinfo.com 
Mechanical Fitters
Dubai  |  UAE | Al Futtaim Group , 3 - 5 years experience
About The Business:: Al-futtaim Motors Occupies The Pre-eminent Position Of The Largest Distributor Of Automotive Products In The Emira
  www.bayt.com 
Operations And Maintenance
Dubai  |  UAE | Executive Solutions , 4 - 5 years experience
Executive Solutions Is Recruiting In Behalf Of A Major Company In Abu Dhabi. We Are Seeking Uae Nationals With Experience In Operations And
  www.dubaicityinfo.com 
Mechanical Supervisor
Dubai  |  UAE | Leading Company , 2 - 8 years experience
Accountant Cum Mechanical Supervisor, With Experience, Required. : Please Include Your Cv While Applying.job Location : Dubaijobs In Dubai
  www.dubaicityinfo.com 
Hvac Technician
Dubai  |  UAE |  The Jw Marriott Marquis Hotel Dubai , 4 - 7 years experience
Inspect, Repair, And Maintain Hvac, Air Quality Control, And Refrigeration Equipment. Maintain And Conduct Daily Inspections Of The Mech
  www.dubaicityinfo.com 
Secretary
Dubai  |  UAE | A Well Reputed Company In The Uae , 8 - 9 years experience
Required For Saudi Only Male Apply-diploma In Electrical / Mechanical Background Is Preferred Since The Candidate Need To Deal With Drawing
  www.dubaicityinfo.com 
Technical Content Writer Engineering Firm Qatar 3 5 Yrs Dubai
Dubai  |  UAE | Reputed Co. , 5 - 7 years experience
Client Of Huxley - One Of The Leading Engineering Firms Is Looking For A Technical Content Writer To Join Their Team. People Applyin
  www.dubaicityinfo.com 
Qa Qc Manager
Dubai  |  UAE | Trent Consulting Engineers Pvt Ltd , 7 - 9 years experience
Trent Consulting Engineers Pvt Ltd - To Perform As A Quality System (iso 9001: 2008) Manager. To
  www.workcircle.com 
Design Engineer
Dubai  |  UAE | Manik Travels , 2 - 8 years experience
Manik Travels - Be - Me Graduate Mechanical Minimum 3 Years Experience (2 Nos) 3d Software Invento
  www.workcircle.com 
Welding Engineer
Dubai  |  UAE | Tangent International , 2 - 8 years experience
Welding Engineer Urgently Required For Our Client, A Very Prominent And Independent Marine Contractor Specialising In The Transportation, In
  www.dubaicityinfo.com 
Head Of Estimating Department
Dubai  |  UAE | Qs Quest , 6 - 12 years experience
My Client Has An Opening For An Experienced Estimating Manager To Head Up The Busy Department. The Incumbent Shall Be A Graduate Mechanical
  www.dubaicityinfo.com 
Mechanical Engineer
Dubai  |  UAE | Al Mousawi Trading Company , 2 - 8 years experience
This Position Reports To The General Manager And The Main Purpose Of The Role Is To Provide Mechanical Engineering Expertise To Enable Devel
  www.dubaicityinfo.com 
Senior Mechanical Engineer
Dubai  |  UAE | Oryx Gtl , 5 - 8 years experience
Job Purpose: To Provide Mechanical Engineering Advisory And Design Services For The Oryx Gtl Debottlenecking Project Through The Various P
  www.dubaicityinfo.com 
Senior Qs Contracts Administrator
Dubai  |  UAE | Quinn & Mcgrath Services , 3 - 8 years experience
We Are Looking For A Senior Quantity Surveyor / Contracts Administrator (mechanical / Epc) To Work On An Oil & Gas Project In Turkmenistan 
  www.dubaicityinfo.com 
Senior Mep Mechanical Estimator
Dubai  |  UAE | Icp Gulf , 3 - 4 years experience
Icp Gulf - Tier 1 International Main Contractor Require A Senior Mep / Mechanical Estimator To Be Based In Their Regional Head Offic
  www.workcircle.com 
Rubber Line Engineer Epdm
Dubai  |  UAE | Reputed Organisation In Uae , 3 - 4 years experience
Opening For A Rubber Manufacturing Co. - Dubai , Interviewswithin 1 Week - Shortlisting In Progressrubber Line Engineer Epdm - Diploma In Me
  www.workcircle.com 
Rubber Line Eng Silicon Rubber
Dubai  |  UAE | Reputed Organisation In Uae , 3 - 4 years experience
Opening For A Rubber Manufacturing Co. - Dubai , Interviewswithin 1 Week - Shortlisting In Progressrubber Line Eng - Silicon Rubber - Diplom
  www.workcircle.com 
Production Planning Supervisor
Dubai  |  UAE | A Rubber Manufacturing Co. - , 2 - 7 years experience
Opening For A Rubber Manufacturing Co. - Dubai , Interviewswithin 1 Week - Shortlisting In Progressproduction Planning Engineer - Diploma In
  www.workcircle.com 
Shift Supervisor
Dubai  |  UAE | A Rubber Manufacturing Co. - , 4 - 5 years experience
Opening For A Rubber Manufacturing Co. - Dubai , Interviewswithin 1 Week - Shortlisting In Progressshift Supervisor - Diploma In Mechanical
  www.workcircle.com 
Engineering Mechanical Manager
Dubai  |  UAE | Jw Marriott Marquis Hotel , 4 - 9 years experience
Not Specified:jw Marriott Marquis Dubai:the Jw Marriott Marquis Hotel Dubai Is Set To Become A Landmark Hotel In One Of The Regions Most Des
  www.dubaicityinfo.com 
Mechanical Engineer
Dubai  |  UAE | Engineering Co. , 3 - 8 years experience
Mechanical Engineer, Diploma Holder, With 2 Years Experience, Required. Email Please Include Your Cv While Applying.job Location : Dubaijob
  www.dubaicityinfo.com 
Mechanical Engineer
Dubai  |  UAE | A Leading Company In Dubai , 3 - 8 years experience
Mechanical Engineer Is Required In A Leading Company In Dubai. Candidates Should Have Degree Or Diploma As Well As Experience. Smart Salary
  www.dubaicityinfo.com 
Engineer
Dubai  |  UAE | A Consulting Company , 4 - 6 years experience
Civil/mechanical/electrical Engineer Required For A Company. Email: Green-arabia@hotmail.comjob Location : Dubaijobs In Dubai
  www.dubaicityinfo.com 
Application Engineer
Dubai  |  UAE | Reputed Company In Dubai , 3 - 5 years experience
You Have A Mechanical Engineering Degree You Have A Solid Hvac Fundamentals Knowledgeyou Have A Hvac Equipment And Mechanical System Knowled
  www.dubaicityinfo.com 
Electrical And Mechanical Designer
Dubai  |  UAE | Engineering Co. , 3 - 7 years experience
Electrical And Mechanical Designer Required For A Co. Please Include Your Cv While Applying.job Location : Dubaijobs In Dubai
  www.dubaicityinfo.com