Pages

Tuesday, 4 September 2012

சிக்கன் பக்கோடா



 
  • எலும்பில்லாத சிக்கன் - கால் கிலோ
  • மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
  • பஜ்ஜி மாவு (ரெடிமேட் மிக்ஸ்) - 2 மேசைக்கரண்டி
  • அரிசி மாவு - ஒரு தேக்கரண்டி
  • பொடியாக நறுக்கிய கொத்தமல்லி
  • கறிவேப்பிலை
  • எண்ணெய் - தேவைக்கு
  • உப்பு
  • எலுமிச்சை சாறு - 2 தேக்கரண்டி


சிக்கன் துண்டுகளை சிறியதாக நறுக்கி அதில் பாதி மிளகாய் தூள், உப்பு, மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு கலந்து ஒரு மணி நேரம் ஊற விடவும்.
பின் பஜ்ஜி மிக்ஸ், அரிசி மாவு, மீதமுள்ள மிளகாய் தூள், உப்பு, கொத்தமல்லி இலை எல்லாம் சேர்த்து நீர் சிறிது விட்டு பிசைந்து வைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் இவற்றை பக்கோடா போடுவது போல் போட்டு பொரித்து எடுக்கவும்.
சூடான எண்ணெயில் சிறிது கறிவேப்பிலையும் பொரித்து சேர்க்கவும். சுவையான சிக்கன் பக்கோடா தயார்.

இதில் ஃபுட் கலர் ஏதும் சேர்க்க தேவை இல்லை. மிளகாய் தூள் கலரே நல்ல சிவப்பு கலர் கொடுக்கும். கறிவேப்பிலையை சிக்கன் பொரிக்கும் முன்பே எண்ணெயில் பொரித்து எடுத்தால் சிக்கனிலும் அந்த வாசம் நன்றாக இருக்கும். சிக்கனை சிறுத் துண்டுகளாக போடுவது நல்லது. காரம், உப்பு எல்லாம் சிக்கனில் ஊறும். பஜ்ஜி மாவு பயன்படுத்தாமல், நீங்களே கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, மிளகாய் தூள் கலந்து பயன்படுத்தலாம். பஜ்ஜி மாவு பயன்படுத்தும் போது உப்பு, காரம் அதில் ஏற்கனவே இருக்கும் என்பதால் குறைவாக சேர்த்தால் போதுமானது.

பொட்டுக்கடலை குருமா



 
  • வெங்காயம் - ஒன்று
  • தக்காளி - ஒன்று
  • பச்சை மிளகாய் - ஒன்று
  • சாம்பார் பொடி - 2 தேக்கரண்டி
  • உப்பு
  • கொத்தமல்லி, கறிவேப்பிலை
  • அரைக்க:
  • பொட்டுக்கடலை - 3 மேசைக்கரண்டி
  • தேங்காய் துருவல் - 2 மேசைக்கரண்டி
  • கசகசா - அரை தேக்கரண்டி
  • பட்டை - ஒரு துண்டு
  • லவங்கம் - 3
  • ஏலக்காய் - ஒன்று
  • தாளிக்க:
  • கடுகு, சீரகம், உளுந்து, கடலைப்பருப்பு
  • எண்ணெய் - 2 மேசைக்கரண்டி


அரைக்க கொடுத்தவற்றை தேவையான நீர் விட்டு நன்றாக அரைக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்கவும். இதில் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, பின் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
தூள் வகை எல்லாம் சேர்த்து பிரட்டி சிறிது நீர் விடவும்.
இதில் அரைத்த விழுது சேர்த்து தேவையான நீர் விட்டு பச்சை வாசம் போக நன்றாக கொதிக்க விடவும். அடிபிடிக்காமல் அடிக்கடி கிளறி விடவும்.
நன்றாக கொதித்து குருமா பதம் வந்ததும் கொத்தமல்லி தூவி எடுக்கவும். சுவையான பொட்டுக்கடலை குருமா தயார். தோசை, இட்லிக்கு சுலபமான சுவையான குருமா.

பெப்பர் கத்தரிக்காய்



 
  • கத்தரிக்காய் - கால் கிலோ
  • வெங்காயாம் - ஒன்று
  • பச்சை மிளகாய் - 2
  • மசாலா தூள் - ஒரு தேக்கரண்டி
  • மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி
  • கடுகு & உளுத்தம்பருப்பு - தாளிக்க
  • எண்ணெய், உப்பு - தேவையான அளவு


தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும்.
கத்தரிக்காயை நான்காக நறுக்கிக் கொள்ளவும். பச்சைமிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து வெங்காயம், பச்சைமிளகாய் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் கத்தரிக்காயை போட்டு 2 நிமிடம் வதக்கவும்.
பின்பு மசாலாதூள் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.
கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து வேக விடவும். தண்ணீர் வற்றி காய் வேகவில்லை எனில் மேலும் சிறிது நீர் சேர்த்து வேக விடவும்.
காய் வெந்து தண்ணீர் முழுவதும் வற்றியதும் மிளகு தூள் சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும்.
இப்போது சுவையான பெப்பர் கத்தரிக்காய் ரெடி.

இதில் மிளகுதூளின் அளவை அவரவர் காரத்திற்கு ஏற்றாற் போல் கூட்டி குறைத்து கொள்ளவும். இதில் சேர்த்துள்ள மசாலா தூள் நான் குழம்பிற்கு பயன்படுத்துவது. வரமிளகாய், மல்லி விதை, சீரகம், சோம்பு, மிளகு, உளுந்தம்பருப்பு, துவரம் பருப்பு, அரிசி, பட்டை, லவங்கம், அன்னாசிப்பூ இதெல்லாம் சேர்த்து வறுத்து மிஷினில் அரைத்தது. நீங்கள் அவரவர் உபயோகிக்கும் குழம்பு மிளகாய் தூளையே இதற்கு உபயோகப்படுத்தலாம்.

மத்தி மீன் மசாலா



  • மத்தி மீன் - 1 கிலோ
  • தேங்காய் எண்ணை - 3 ஸ்பூன்
  • வாழை இலை - 1
  • அரைக்க
  • ======
  • சின்ன வெங்காயம் - 250 கிராம்
  • இஞ்சி&பூண்டு விழுது - 1 ஸ்பூன்
  • தக்காளி - 1
  • புளி - பாதி எலுமிச்சை அளவு
  • பச்சை மிளகாய் - 2
  • மிளகு தூள் - 1 ஸ்பூன்
  • மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
  • சீரகத் தூள் - 1/4 ஸ்பூன்
  • கரம் மசாலா தூள் - 2 பின்ச்
  • \மல்லி தழை நறுக்கியது - 4 ஸ்பூன்
  • கறிவேப்பிலை - சிறிது
  • உப்பு - 2 ஸ்பூன்

  • முதலில் அரைக்கக் கொடுத்துள்ளவற்றை மிக்சியில் இரண்டு சுற்று சுற்றி மைய்யாக அரைக்காமல் முக்கால் பாகம் அரைத்துக் கொள்ளவும்
  • மீனில் இந்த மசாலாவை பிரட்டி உப்பு சரிபார்த்து தேங்காய் எண்ணையும் சேர்த்து பிரட்டி 1 மணிநேரம் ஊறவிடவும்
  • பின்பு ஒரு வாயகன்ற மீன் மண்சட்டியில் வாழையிலை வைத்து அதன் மேல் இந்த மீன் மசாலாவோடு சேர்த்து மேலே இன்னொரு வாழைகொண்டு மூடவும்
  • முதல் 10 நிமிடம் தீயை மிதமாக வைத்து மீன் சூடுபிடிக்க தொடங்கியதும் தீயை குறைத்து 15 நிமிடம் விடவும்
  • தண்ணீர் விட்டிருந்தால் வற்ற தீயை கூட்டி வைத்து இறக்கவும்

Note:

மிகமிக சுவையான மீன் மசாலா கேரளாவில் மீன் தப்பிட்டது என்பார்கள்.அடுப்பில் வைத்து தான் செய்வார்கள் மேலே கணல் இட்டு வேகவைப்பார்கள்..அதன் சுவை நாவிலிருந்து போகாது..இன்று சுலபமாக ஸ்டவ்விலேயே மண்சட்டிய்யிலையென்றாலும் சாதா பாத்திரத்தில் செய்யலாம்..வாழையிலை இல்லையென்றால் தவிர்த்து விடலாம்..விரும்பினால் க்ரில்லர் அவனிலும் சமைக்கலாம்..இது மறுநாளைக்கு தான் சுவை அதிகரிக்கும்.வயதானவர்களுக்கு எண்ணை 1 ஸ்பூன் மட்டும் பிரட்டி செய்து கொடுக்கலாம் மிகவும் சத்தான சமையல் இது

Engineering jobs

Vacancy for LNG Operator in United Arab Emirates
We are seeking experienced, energetic and attentive candidates to be located in United Arab Emirates operation areas for Operator position with requirements below:The Operator reports to the Shift Controller.

The Operator is responsible for the entire field operations of all equipment in his assigned area, and types of equipment generally consist of all or some of the following items: Pumps, compressors, turbines, storage tanks, separators, furnaces, pipelines, columns/vessels, control valves, block valves, loading arms and jetty equipment. He must also respond immediately to plant process upsets/emergencies and safety emergencies, which can include gas leaks and fires etc. He is normally the first person to observe and react to any field equipment abnormalities.

MAIN ACCOUNTABILITIES:
- To communicate and follow instructions of the Shift Controller to carry out duties efficiently and safely.
- To check process parameters and coordinate with the Senior Operator to correct any deviations.
- To carryout routine checks on equipment for abnormalities and inform Superior for prompt action.
- To prepare the plant / equipments for maintenance ensuring adherence to standards.
- To sign work permits, follow on-going jobs and monitor Contractors activities ensuring adherence to safety regulations and procedures.
- To operate outside machinery and related equipment safely and efficiently as per GASCO standards and instructions.
- To carry out duties as Auxiliary fireman or Site Safety Officer as and when required during emergencies, as per the Facility Response Plan.
- To follow all relevant departmental policies, processes, standard operating procedures and instructions so that work is carried out in a controlled and consistent manner.
- To receive chemicals, maintain the stock/consumption register and prepare chemical batches required for the process ensuring adherence to procedures.
- To ensure compliance to all relevant safety, quality and environmental management policies, procedures and controls to guarantee employee safety, legislative compliance, delivery of high quality products/service and a responsible environmental attitude.
- To prepare various key Performance Indicator commitment checklists for management perusal.

MINIMUM REQUIREMENTS:
- Secondary / ATI in Tech. or Related
- 5 Years Experience in the same field 

Please submit your application through our website,
www.megarainfield.com


Career at fast growing E & P activities 2012 : Various Vacancy
URGENTLY REQUIRED    
           
PETROSELAT, 
operator of Selat Panjang PSC, onshore Riau Province, has immediate openings for the following positions to support its fast growing E & P activities:

Geologist 
·Will undertake production and development geology for a producing field.
·Candidates should have a Bachelor degree in Geological Science, experience
·Good fundamental knowledge in geology , well log interpretation, field mapping techniques, 2D and 3D seismic interpretation, G&G Software
·Have knowledge and experience in Central Sumatera Basin will be advantage
·Have knowledge and experience of POD process will be preferred

Reservoir  Geologist
·Understanding the Petroleum System
·Familiar with logging interpretation
·Familiar with seismic interpretation.
·Familiar with reservoir property.
·Familiar with reservoir modeling.
·Familiar with volumetric calculations (static or probabilistic)
·Sub-surface Modeling Expertise in Petrel is preferred

Drilling Engineer
·Experience in rig as drilling supervisor
·Have knowledge well design, drilling program, AFE will be advantage
·Expertise in Various Downhole/Completion is preferred

Production Engineer
·Experience in field monitoring & well completion
·Expertise in Artificial Lift Methods especially for HPPO is preferred

Interested applicants must have the following requirements:
Minimum S1 degree from related disciplines
Minimum  Experience 5 years in oil & gas industry
Fluent in English for both oral and written. 

Please write name of position on Top Right of your application letter.
Qualified candidates are encouraged to send RESUME to Petroselat HR-Recruitment: email to: adam@petroselat.com  latest by Sept 15, 2012.
Only short listed applicants will be contacted for interviews.


Career at National Engineering and Construction Company
PT. Reka Patria Ekaguna (RPE) Engineering (www.rpe-engineering.comis a National Engineering and Construction Company that provides and contributes it’s services in the development of Indonesia Industries from 1991, ranging from partial services to integrated Engineering, Procurement, Construction and Installation (EPCI). To support our project, now we are seeking qualified candidates to fill up Senior positions as follows:

1. Project Manager
2. Engineering Manager
3. Construction Manager
4. QA/QC Manager
5. HSSE Manager
6. Marine Specialist
7. Permit & Formalities Coordinator
8. Project Engineer
9. Lead/Senior Process Safety
10. Lead/Senior Process
11. Lead/Senior Mechanical (Rotating/Static)
12. Lead/Senior Electrical Engineer
13. Lead/Senior Piping/Pipeline
14. Lead/Senior Civil Engineer 
15..Lead SIL Selected
16. Lead Risk Engineer
17. Risk/Consequence Engineer
18. Lead Scriber
19. Lead/Senior Instrument 
20. Offshore Construction Superintendent 
General requirements:
1.Min. S1 degree or equivalent qualification
2. Should have min. 10 years experience (min, 5 yrs offshore exp) in oil & gas industry.
3. Excellent English both oral and written
4. Posses integrity and good interpersonal skills and confidence.
Kindly submit your complete CV with position name in the subject not later than 15 September 2012 to:rpe.engineering@yahoo.com (Only short-listed candidates will be contacted for further process).
Regards,
Recruitment-RPE Engineering


Career at GASCO 2012 : Mechanical Technician
GASCO is an operating Company engaged in the extraction of Natural Gas Liquids (NGL) from associated and natural gas.

With a process capability of 5,500 million standard cubic feet of feed gas (MMSCFD) per day and producing 285,000 barrels of condensate, 4,500 tons of sulphur and 28,000 tons of NGL per day,GASCO is currently one of the largest gas processing companies in the world.

GASCO’s industrial complex, one of the biggest in the United Arab Emirates, is now looking for qualified staff for the following vacant position:

MECHANICAL TECHNICIAN

The Mechanical Technician reports to the Mechanical Supervisor.
His main areas of responsibility involve the maintenance of major rotating equipment such as Gas Turbines, gas compressors, turbo expander, blowers, diesel prime movers, pumps, valves and fin fan coolers.

MAIN ACCOUNTABILITY:
• To perform and participate in the preventive, corrective and troubleshooting mechanical maintenance activities of the plant equipment, Gas Turbines, Compressors and Pumps.
• To attend Toolbox meetings to establish scope of work activities such as safety requirements permits to work, special tools and materials.
• To operate, repair and perform functional testing of tackle and lifting equipment, to the recognized standards.
• To comply with all company Health, Safety and Environment as well as Work Permit, policies and procedures.
• To troubleshoot, identify and isolate faulty components, on Rotating, Gas Turbine and Compressor equipment, using P&IDs, manufacturers’ manuals, drawings and diagrams.
• To identify spare parts required for maintenance work, from manufacturers’ drawings and spare parts lists.
• To perform shutdown maintenance repair and overhaul on all rotating and static equipment, including Gas Turbines, Compressors & Pumps.
• To participate in condition monitoring checks on machinery, and notify any malfunctions or defects to the immediate supervisor.
• To be a member of the Engineering Emergency & Fire Backup 24 hour roster team, for performing ship connection & disconnection and safety support duties.
• To observe operation of all equipment during routine activities for abnormalities, and report any defects to relevant Supervisor.

MINIMUM REQUIREMENTS:
• Diploma in Mechanical or equivalent Tech.  Related
• 4 Years Experience in the same field

Campaign will be held tentatively in November 2012,
Attractive Salary will be offered, End of Service Benefits & other allowances.
Applications:
If you are a qualified candidate and interested to apply one of the above position, please submit your CV by visiting this link for online application:

www.megarainfield.com


Career at PT. AMEC BERCA INDONESIA 2012 : URGENTLY REQUIRED SOME POSITIONS |

PT. AMEC Berca Indonesia (ABI) is multi-national company providing engineering & asset support services to the Indonesian oil and gas industryABI plans to expand to other market segments and develop into EPC Company. Now, the company is seeking high qualified candidates to strengthen our team.
1.    SUBJECT MASTER EXPERT (SME) – Oil and Gas Operations/Maintenance
Ø  Degree or Diploma in Chemistry, Chemical EngineeringMechanical Engineering.
Ø  A minimum of ten (10) years operating experience in the oil and gas industry.
Ø  Technical writing experience and/or equivalent process industry training experience is preferred.
Ø  Excellent English reading and writing skills are essential; additional languages considered an asset.
Ø  Ability to comprehend P&ID’s, vendor information, and process control descriptions.
Ø  A strong proficiency in MS Word is required.
Ø  Must be able to relocate to Jakarta or work on a rotational basis.
Ø  Must be able to travel and have a willingness to work on occasion in various field locations.
 
Role :
Ø  Working with a technical writer to develop content for operating and maintenance procedures; using your process knowledge and site-specific engineering information.
Ø  Reporting project progress to the Project Manager.
Ø  Contacting client and vendor representatives to obtain and clarify technical information; working remotely and during on-site visits.
Ø  Working within a team environment, using strong interpersonal skills while enabling seamless interaction with internal departments and client representatives.
Ø  Generating requests for information for client and vendor representatives.
Ø  Following and maintaining project standards.
Ø  Potentially leading and supporting a team of in-country technical writers.
 
 
2.      Sr. TECHNICAL SAFETY ENGINEER (STSE)
Ø  Minimum Bachelor Degree in Chemical, Physic or Mechanical major
Ø  Minimum 5 years of Technical Safety engineering and design experience in the oil & gas industry
Ø  Excellent communications in both written and spoken in English and Bahasa Indonesia
 
 
3.      TECHNICAL SAFETY ENGINEER (TSE)
Ø  Minimum Bachelor Degree in Chemical, Physic or Mechanical major
Ø  Minimum 2 years of Technical Safety engineering and design experience in the oil & gas industry
Ø  Excellent communications in both written and spoken in English and Bahasa Indonesia
 
 
4.     PROJECT MANAGER (PM)
Ø  Min. Bachelor Degree of any engineering background
Ø  Minimum 15 years of multi-disciplinarily design engineering experience in the oil & gas industry, encompassing conceptual designs and FEED through to detailed design and brown field engineering modifications
Ø  Experience team leader with a proven track record of performance improvement
Ø  Excellent communication in both written and spoken in Bahasa Indonesia and English
 
5.     PIPING LEAD ENGINEER (PLE)
Ø  Minimum Bachelor Degree in Mechanical major
Ø  Minimum 6 years of piping engineering and design experience in the oil & gas industry
Ø  Capable being a team leader with a proven track record of performance improvement
Ø  Excellent communications in both written and spoken in English and Bahasa Indonesia
 
 
6.    BUSINESS DEVELOPMENT MANAGER (BDM)
Ø  Minimum Bachelor degree or higher in an appropriate field of study from reputable university
Ø  Minimum 7-10  years of Oil & Gas Project Engineering
Ø  Must have professional experience in multi-discipline engineering for the Oil & Gasand/or Petrochemical sector
Ø  Must have experience in EPC contracts within the Oil & Gas and/or Petrochemical sectors (offshore and onshore)
Ø  Must have high networking skills
Ø  Must have good management skills
 
7.    MECHANICAL PROJECT LEAD – ROTATING (MPL)
Ø  Minimum Bachelor Degree in Mechanical major
Ø  Minimum 7 years of  mechanical engineering and design experience in the oil & gas industry
Ø  Capable being a team leader with a proven track record of performance improvement
Ø  Excellent communications in both written and spoken in English and Bahasa Indonesia
 
8.    GA ADMIN (GA)
·Ø    Minimum Diploma degree in administration or any other field
Ø   At least 1-3 years experience in the field of General Affair
Ø    Good communications in both written & spoken in English and Bahasa Indonesia.
 
 
Please submit a comprehensive Resume (word format) with name of position in “subject” not later than20 September 2012 to:
 
(Only short-listed candidates will be contacted for further processes)

Chevron Vacancies
Chevron is one of the world's largest integrated energy companies. Headquartered in San Ramon, California. We conduct business worldwide. We are engaged in every aspect of crude oil and natural gas industry, including exploration and production, manufacturing, marketing and transportation, chemicals manufacturing and sales, geothermal energy, and power generation. We're also investing in renewable energy and advanced technologies.

We are seeking experienced, energetic and attentive candidates to be located in Chevron operation areas for positions with requirements below:

  1. AVIATION AND MARINE COMPLIANCE COORDINATOR
  2. COORDINATOR LEAN SIGMA
  3. CONSTRUCTION ENGINEER
  4. DESIGN ENGINEER
  5. ROTATING EQUIPMENT ENGINEER 
  6. HES ENGINEER SAFETY DEEPWATER
  7. HES SAFETY SPECIALIST/ENGINEER
  8. MSW CHAMPION
  9. HES SPECIALIST-WW&C
How to Apply?
Submit your application to our e-Selections website:


Only application submitted through www.chevron.formycareer.com will be processed. Our e-Selections website supports the protection of the environment, thus, no paper applications will be accepted. All applications are appreciated and will be treated with confidential manner.

For foreign citizens interested in applying job at Chevron Worldwide go tohttp://careers.chevron.com