Pages

Monday, 3 September 2012

கார சட்னி



 
  • தேங்காய் துருவல் - 3/4 கப்
  • வரமிளகாய் - 6
  • சின்ன வெங்காயம் - 4
  • புளி - மிகச் சிறிய துண்டு(1/4 இன்ச்)
  • தக்காளி - 1
  • உப்பு - 1/2 ஸ்பூன்
  • தேங்காய் எண்ணை - 2 ஸ்பூன்

  • தேங்காய் எண்ணை தவிற மற்ற பொருட்களை ஒன்றாக மிக்சியில் நன்கு அரைத்துக் கொள்ளவும்
  • கடைசியாக தேங்காய் எண்ணை பச்சையாக கலந்து பரிமாறவும்

Note:

சுலபமான சுவையான காரசாரமான சட்னி.புளி மிகக் குறைவான அளவு தான் சேர்க்க வேண்டும் .உப்பும் உரைப்பும் சரியாக சேர்ப்பதில் தான் இதன் சுவையே.இட்லிக்கும் தோசைக்கும் அப்பத்துக்கும் சேர்த்து சாப்பிடலாம்

0 comments:

Post a Comment