Pages

Tuesday, 17 April 2012

Government jobs


மத்திய அரசின்கீழ் பெங்களூரை தலைமையிடமாகக்கொண்டு செயல்பட்டு வரும் BHEL நிறுவனத்தில் டிரெய்னி சூப்பர்வைசர் பதவிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் பெயர்: Supervisor Trainee (HR) (SO)
காலியிடங்கள்: 150
சம்பளவிகிதம்: பயிற்சி காலத்தில் ரூ.12,300 - 26,000 பயிற்சி நிறைவடைந்த பின்னர் Assistant Officer (HR) Grade II பிரிவின் கீழ் ரூ.12,400 - 30,500 மற்றும் இதர சலுகைகளும் வழங்கப்படும்.
வயதுவரம்பு: 01.03.2012 தேதியின்படி 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.  SC/ST/OBC/PH  பிரிவினர் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு அரசு விதிமுறைகளின் படி வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
 கல்வித்தகுதி: 65 சதவிகிதத் தேர்ச்சியுடன் பிசினஸ் அட்மினிஸ்ரேஷன், பிசினஸ் மேனேஜ்மெண்ட் பிரிவில் இளைநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 17.04.2012
மேலும் விவரங்களுக்கு http://careers.bhel.in
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
AGM(HR),BHEL - EPD,
Prof CN R Rao Circle,
Opposite IISc,
Malleswaram, Bangalore - 560012.


--------------------------------------------------------------

சென்னை மெட்ரோ ரயிலில் என்ஜினீயர் பணியிடங்கள்


இந்திய அரசு மற்றும் தமிழக அரசின் மூலம் இயங்கி வரும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் என்ஜினீயர் பதவிகளுக்கான தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
என்ஜினீயர் பதவியில் தேர்வு செய்யப்பட்டவர்கள் சென்னை ஐ.ஐ.டி.யில் மெட்ரோ ரயில் டெக்னாலஜி மற்றும் மேனேஜ்மெண்ட் துறையில் பி.ஜி. டிப்ளமோ பிரிவில் சேர்க்கப்படுவர். ஒரு வருட பி.ஜி.டிப்ளமோ படிப்பு முடிந்தவுடன் பணியில் அமர்த்தப்படுவார்கள்.
பதவி: என்ஜினீயர் - 13
கல்வித்தகுதி: முதல் வகுப்பு தேர்ச்சியுடன் சிவில், எலெக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன், ஆர்க்கிடெக்சர் ஆகிய துறைகளில் ஏதேனும் ஒரு துறையில் இளைநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். கூடவே கேட் 2011 அல்லது கேட் 2012 தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்
உதவித்தொகை: ரூ.20,000
விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.04.2012
மேலும் விவரங்கள் அறிய http://chennaimetrorail.gov.in

0 comments:

Post a Comment