- முழு கோதுமை -2 கப்
- இட்லி அரிசி – 1 கப்
- உளுந்து –கால் கப்
- சின்னவெங்காயம்-10 (அ) பெ.வெங்காயம் -1
- சின்ன தக்காளி -1
- சீரகம்-1டீஸ்பூன்
- பச்சை மிளகாய்-4(காரத்திற்கேற்ப)
- கொத்தமல்லிதழை-ஒரு கைப்பிடி
- கறிவேப்பிலை-ஒரு கைப்பிடி
- இஞ்சி-1 துண்டு
- கேரட் துருவல் – ½ கப்(விருப்பப்பட்டால்)
- உப்பு-தேவைக்கு
- எண்ணை-தேவைக்கு
- கோதுமையையும் அரிசியையும் உளுந்தையும் ஒன்றாக 8 மணி நேரம்
- ஊறவைக்கவும்
- பின் கழுவி களைந்து அரைக்க தேவையானவை எல்லாம் கலந்து மைய தோசை மாவு பதத்திற்கு அரைக்கவும்..எடுக்குமுன் உப்பு கலந்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
- பின்பு தோசைக்கல்லில் திட்டமான தோசைகளாக ஊற்றி சுற்றிலும் எண்ணைவிட்டு மிதமான தீயில் நன்கு வேகவிட்டு எடுக்கவும்.
- விருப்பமான சட்னி,குருமா,சாம்பார்,குழம்பு வகைகள் வைத்து சாப்பிடலாம்.
0 comments:
Post a Comment