Pages

Wednesday 18 July 2012

உருளை 65



 
  • உருளைக்கிழங்கு - 2
  • தயிர் - ஒரு தேக்கரண்டி
  • இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
  • மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி (காரத்திற்கேற்ப)
  • கார்ன்ஃப்ளார் மாவு - 2 தேக்கரண்டி
  • புட் கலர் - சிறிது
  • உப்பு - தேவைக்கு
  • எண்ணெய் - வறுக்க தேவையானது


உருளைக்கிழங்கை தோல் சீவி நீளமான மெல்லிய சிப்ஸ்களாக சீவி தண்ணீரில் நன்கு அலசிவிட்டு பேப்பரில் ஈரம் போக உலர்த்தி எடுக்கவும்.
அதில் இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், உப்பு, கார்ன்ஃப்ளார், தயிர், கலர் சேர்த்து ஒன்றாக பிசையவும்.
வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் சிப்ஸை போட்டு பொரிக்கவும்.
சுவையான உருளை 65 தயார். தயிர் சாதம், சாம்பார் சாதத்துக்கு ஏற்றது.

0 comments:

Post a Comment