Pages

Wednesday 13 June 2012

Urgent jobs

துபாயில் பிரபலமான சொய்த்ராம் (Choithram Supermarket) சூப்பர் மார்க்கெட்டில் பல்வேறு பணிகளுக்கான நேர்முகத்தேர்வு நாளை மறுநாள்(15-06-2012) திருவண்ணாமலையில் உள்ள த்ரிசூல் ஹோட்டலில் நடைபெற உள்ளது. 

T.CHOITRAM & SONS L.L.C DUBAI, Recruiting staffs for various positions on 15th june at Hotel Trishul, Tiruvannamalai. They looking for cashier, stock holder, assistant managers, accountants, electrical supervisors, sales boys and various other positions as well.  You or your friends may attend.

இடம் : த்ரிசூல் ஹோட்டல், திருவண்ணாமலை. (Thrishul Hotel, Tiruvannamalai)
நேரம் : காலை 8மணியிலிருந்து. (8AM onwards)
குறைந்தபட்ச கல்வித்தகுதி : 10th std.

மேலும் தொடர்புக்கு,
பெயர் :வெங்கட் - 9159232085 .

0 comments:

Post a Comment